இன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


இன்றைய பெட்ரோல், டீசல் விலை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.19 காசுகளாகவும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.26 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஆக-201721:58:34 IST Report Abuse
J.Isaac எல்லா பொருள்களின் விலையையும் அரசாங்கமே நிர்ணயித்து விட்டால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
13-ஆக-201712:04:21 IST Report Abuse
makkal neethi இதுவரை நடந்திராத மெகா ஊழல் இதுவாகவே இந்திய சரித்திரத்தில் இடம்பெறும்
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN K - Salem,இந்தியா
13-ஆக-201711:57:13 IST Report Abuse
RAMAKRISHNAN K Now-a-days our politicians stopped issuing letters & crying against petrol price raise.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் கண்ணு - Nellai,இந்தியா
13-ஆக-201708:11:43 IST Report Abuse
தமிழ் கண்ணு அடுத்த மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை RS 100 . தினமும் விலை ஏறி கொண்டு இருக்கிறது. நிம்மதியாக வாழ முடியவில்லை இந்த 420 உலகத்தில்...
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
13-ஆக-201713:12:29 IST Report Abuse
Ramesh Lalரமேஷ், கோவை. நீங்கள் சொல்லுவதை போல் அடுத்த மாதம் 100 ரூபாய் ஆகாது. அடுத்த சிலநாட்களுக்கு ஒரு பைசா , 2 என குறைப்பார்கள் பிறகு 15 நாட்களுக்கு தினம் 30 , 50 பைசா என உயர்த்துவார்கள்.. மோடிஜி , அமிட்ஷா போன்றோர் திட்டம் எல்லாம் பெட்ரோல் ஒரு லிட்டர் 150 , 200 ஏற்றவேண்டும் என்பதே . இது சுமார் ஒரு ஆண்டில் செய்வார்கள். நீங்கள் சொல்வதை போல் அல்ல....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201708:01:49 IST Report Abuse
K.Sugavanam பெட்ரோல்டீசல் விலை செங்குத்தாக ஏறுமுகம்..ஆனால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் இன்னும் துந்தனா பாட்டு பாடி கொள்ளை அடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201707:52:46 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த எண்ணெய் பொருள்களை பிரமாண்டமாக உயர்துவதின் மூலம் எல்லா பொருள்களின் விலை மிக மிக உயரப்போகிறது... விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலையை விட்டு மோடி சிலைக்கு தான் படைக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஆக-201706:08:22 IST Report Abuse
Nalam Virumbi பதினைந்து நாட்கள் முன்பு ₹66.55 இருந்த பெட்ரோல் இப்போது ₹70.16. எவரும் கண்டுகொள்ளவில்லை.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201708:02:49 IST Report Abuse
K.Sugavanamஎல்லோரும்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..கிட்டி அடிக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை