காங்., அமைப்பு தேர்தல் இன்று ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., அமைப்பு தேர்தல் இன்று ஆலோசனை

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்., அமைப்பு தேர்தல் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடைபெற உள்ளது.சத்தியமூர்த்தி பவனில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.மாநில தேர்தல் அதிகாரிகள் பாபிராஜு, சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள், சத்யன், முருகன் முனிரத்தினம், விஜய்வர்மா, அனீஷ்அகமது கலந்து கொள்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:21:25 IST Report Abuse
Srinivasan Kannaiya இவ்வளவு பெரிய கட்டடம் கட்டி கூட்டத்ததை கூட்டமுடியாலேயேப்பா... ?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை