தொண்டர்களுக்கு சசிகலா சிறையில் இருந்து கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர்களுக்கு சசிகலா சிறையில் இருந்து கடிதம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

பெங்களூரு: எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் இருந்து தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு சிறையில் உள்ள சசிகலா அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடித்தில் : ‛‛வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர். இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் '' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rao - Doha,கத்தார்
13-ஆக-201723:07:06 IST Report Abuse
Rao ஒரு கைதியின் டைரி சாரி .... லெட்டர்.. இல்ல கடிதாசியின்னு....தூ மானம் கேட்ட ஜென்மமே..
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201722:16:00 IST Report Abuse
Rafi இப்போதைக்கு சசிகலாவை விட்டால் வேறு யாரும் அக்கட்சியை ஓருங்கிணைத்து செல்ல இயலாது. ops முதல்வராக இருந்தும் அவரிடம் பணிந்து சென்றதை மறக்க இயலாது, அவருடைய செயல் திசை மாறும்போது அவரை பதவியிலிருந்து நீக்கியபோதும் அவரால் மன்ற உறுப்பினர்களை தக்க வைக்க முடியவில்லை, அதே நிலை தான் இப்போதைய முதல்வருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஆக-201718:06:43 IST Report Abuse
Endrum Indian ஆத்தா படிப்பு Post Doctoral இல்லே (எதில்????). முதலில் கையெழுத்து கூட 1 ஆம் வவு(கு)ப்பு புள்ளே மாதிரி இல்லே போடும், இது எழுதுமாம், மக்கள் படிக்கணுமாம்?? என்னடா டாஸ்மாக் நாட்டுக்கு வந்த சோதனை????
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஆக-201716:24:12 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி இந்த அசிங்கத்தை ..தஞ்சாவூர் பேரியல் கோயில் கல்வெட்டில் சேர்க்கவும் ..உலகில் எந்த நாட்டிலும் ஒரு கிரிமினல் இம் மாதிரி எழுத அனுமதி கிடையாது ..அசிங்க இந்தியா தவிர ..வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201716:22:09 IST Report Abuse
Lion Drsekar வெளி மாநிலத்தில் இருந்து அதிலும் ஒரு சிறைக்கைதி கடிதம் எழுதி வேறு ஒரு மாநிலத்தை ஆட்டிவைக்கிறார் என்றால் இதுதான் ஜனநாயகம், இதே படித்தவனோ அல்லது ஒரு பாமரனோ செய்யமுடியுமா ? இதற்குதான் ஒரு ஜாதி , மதம் அல்லது ஒரு கட்சி தேவை, இவைகள் இருந்தால் இந்த நாட்டில் என்னவேண்டுமானாலும் செய்யலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201715:33:11 IST Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. வரலாறு முக்கியம் அமைச்சரே.. அதாவது கம்பியை எண்ணிகிட்டே மக்கள் நலனையும் பாதுகாக்குறாராம்.. எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...எல்லாரும் பாத்துக்கோங்க.. எல்லாரும் பாத்துக்கோங்க.. எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்
Rate this:
Share this comment
Cancel
Mahesh Jayaraman - Chennai,இந்தியா
13-ஆக-201715:10:24 IST Report Abuse
Mahesh Jayaraman ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கணுமாம். அப்படியென்றால் மன்னார்குடி குடும்பத்தை கட்சிக்குள் அனுமதிக்க கூடாது என்று சசிகலாவே சொல்வதை ஏற்று அதிமுக தொண்டர்கள் நடந்துக் கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bala -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201714:51:29 IST Report Abuse
bala தொண்டர்கள்??இருக்காங்களா?ஒருத்தன் மட்டும் இருக்கான்....YINOVA Sambath
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-ஆக-201714:11:10 IST Report Abuse
Kuppuswamykesavan பொதுவாக கூறுவோமானால், ஒருவர், தன் மனதிற்கு, தற்போதைய நிலமையில், அரசியலில் இயங்க பிடிச்சிருக்கோ? அல்லது இல்லையோ?. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, இந்த அரசியல் என்ற புதைமணலில் இறங்கியாகிவிட்டது. இன்றுவரை பல விசயங்கள் நடந்தும்விட்டது. இப்போது, இந்த புதைமணலில் இருந்து வெளியேற, காலை அழுத்தினால், அச்செயல், மேலும் அவரை அந்த மணலின் உள்ளேயே இழுக்கும், அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகும். ஆகவே இனிவரும் காலம் முழுக்க இப்படியே, பில்டப்பா செயல்பட வேண்டியதுதான், வேறு வழியில்லை?. புதிதாக, ஒரு வழி போக்கர் வந்து, அவரை, அந்த அரசியல் என்ற புதை மணலில் இருந்து, காப்பாற்றி கரையேற்றும் வரை. புரியுதா வாசகரே?.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
13-ஆக-201714:04:27 IST Report Abuse
Syed Syed சூப்பர் ஜோக்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை