அ.தி.மு.க., 'மாஜி'க்கள்: பா.ஜ.,வில் சேர முடிவு?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., 'மாஜி'க்கள்: பா.ஜ.,வில் சேர முடிவு?

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (115)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
A.D.M.K,ADMK,B.J.P,BJP,Bharatiya Janata Party,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது அவரது முன்னிலையில் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்கள் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., போன்ற அனுபவம் வாய்ந்த தொண்டர் பலம் மிக்க கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை கட்சியில் சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ., ஆழமாக வேரூன்றும் என டில்லி மேலிடம் கருதுகிறது. அதுபோன்ற அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் இருக்கும் சில மூத்த தலைவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் பா.ஜ.,வில் சேருவர். அமித்ஷா வருகையின்போது அதை சாத்தியமாக முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -Powered by Vasanth & Co

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:46:19 IST Report Abuse
K.Sugavanam ஆகமொத்தம்கட்சிக்கு ஆள் பிடிக்க வர்றாங்க போல..புள்ளை புடிக்கிற மாதிரி..
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
13-ஆக-201717:13:20 IST Report Abuse
kandhan. அமித் ஷா எல்லா மாநிலங்களிலும் தனது பிரித்தாளும் கொள்கையில் வெற்றி பெற்றார் ஆனால் இங்கே தமிழ்நாட்டில் இவரின் பருப்பு வேகாது நாங்கள் லெப்ட்டில் கைகாட்டி ரைட்டில் signalpottu ஸ்ட்ரைட்டாக போகும் அந்த கூட்டத்தோடு தான் இந்த பி ஜே பி ஏமாற போகுது மக்களே உன்னிப்பாக பாருங்கள் இவர்களின் வேலையை உண்மை புரியும் .... கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஆக-201716:28:44 IST Report Abuse
dandy பிரியாணியும் ..குவாட்டரும் கொடுத்தால் ..எல்லா மாக்களும் பின்னால் போகும் ..ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:44:32 IST Report Abuse
K.Sugavanamஅண்டாவையும் தூக்கிட்டு ஓடுற பார்ட்டீங்க கூட இருக்காங்களே....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201716:15:49 IST Report Abuse
Lion Drsekar கொள்ளை அடித்த பணத்திற்கு பாதுகாப்பு எங்கு இருக்கிறதோ அங்கு எல்லோரும் சங்கமம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:43:28 IST Report Abuse
K.Sugavanamஅப்போஇந்தியாவின் சுவிட்ஸர்லாந்து பிஜேபி என்கிறீர்களா..வந்தே மாதரம்.....
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201715:39:53 IST Report Abuse
PRABHU கொள்ளை அடித்த மக்கள் பணத்தை காப்பாத்த வேற வழியே இல்லை.....
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
13-ஆக-201714:11:58 IST Report Abuse
ganesha சும்மா கூவாதீங்க....கலஞ்சுடும். அதிமுக பிஜேபி கூட்டணி வெச்சது தான் இங்க சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201713:31:03 IST Report Abuse
Panneerselvam Chinnasamy அதிமுகவினரை சேர்த்தாலும் ஊழல் தீட்டு பட்டுவிடும்... சேர்க்காமல் விட்டாலும் பாஜக இரட்டை இலக்க ஓட்டு விகிதம் பெறமுடியாது...( பிஜேபி மீது மக்கள் காவேரி ,நீட் ,விவசாயிகள் பிரச்சினை என்று பல விஷயத்தில் காண்டில் இருக்கிறார்கள்).. .பாவம் இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் பாஜக அண்ணா திமுக வுடன் தாமரை இலை தண்ணீர் போல் தான் உறவு கொள்ள முடியும்...
Rate this:
Share this comment
Cancel
jagadeesan - Hosur,இந்தியா
13-ஆக-201713:30:25 IST Report Abuse
jagadeesan பிஜேபிக்கு எதிரே கருத்து சொல்பவன் ஒன்று திமுக்காரனாக இருப்பான் அல்லது இங்கு இருக்கும் காங்கிரசுக்காரனாக இருப்பான். இவர்களுக்கு தான் தமிழ் நாடு இந்தியாவாக தெரிகிறது.
Rate this:
Share this comment
ramesh - chennai,இந்தியா
13-ஆக-201717:53:26 IST Report Abuse
rameshஜெகதீசன் அவர்களே தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறது....
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
13-ஆக-201718:30:11 IST Report Abuse
rajangam ganesanஅமைதி மார்க்கம்...
Rate this:
Share this comment
பாரதி நேசன் - chennai,இந்தியா
13-ஆக-201718:33:40 IST Report Abuse
பாரதி நேசன் Nee solvadhu thavaru....Bjp kku ediraaga karuthu solbavar ellorum mudalil tamilan avvalavuthaan......
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:42:26 IST Report Abuse
K.Sugavanamநல்லகண்டுபிடிப்பு..அடுத்த நொபேலுக்கு பரிந்துரைக்க தகுதியானது.....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201720:03:55 IST Report Abuse
Rahimராஜாங்கம் கணேசன்: நீ எந்த மார்க்கம் என்பதும் வாசகர்களுக்கு தெரியும்.......
Rate this:
Share this comment
Cancel
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
13-ஆக-201713:27:01 IST Report Abuse
Vensuslaus Jesudason தமிழ் நாடு மற்ற மாநிலங்கள் போன்றதன்று. இங்கே பிஜேபி வேரூன்ற முடியாது. இங்கு யாராவது பிஜேபியில் சேர்ந்தால் அவர் செல்லா காசாவார்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஆக-201714:53:47 IST Report Abuse
Agni Shivaஇயேசுதாசனுக்கு ரோமானிய கட்சி இங்கு வந்தால் ஆனந்தமாக வரவேற்பார். "ஹிந்து மதத்தில் இருந்து ஒருவன் வெளியேறினால் பாரதத்திற்கு ஒரு எதிரி முளைத்து விட்டான் என்று அர்த்தம்" சுவாமி விவேகானந்தர். எத்தனை தீர்க்கதரிசனமாக வார்த்தைகள்?...
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201722:03:04 IST Report Abuse
Rafi சுவாமி விவேகானந்தர் அவர்களின் தீர்க்கதரிசனமாக வார்த்தைகளில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள், அன்று ஆதிசங்கரர் மட்டும் புத்த பிட்ச்களை கொள்ளாமல் விட்டிருந்தால் இந்தியாவின் தலை எழுத்தே மாறியிருக்கும். ரோமானிய தியாக குடும்பத்தலைவிக்கு வாய்ப்பு கிடைத்தும் தவிர்த்ததையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Original Indian - Chennai,இந்தியா
13-ஆக-201712:47:15 IST Report Abuse
Original Indian தமிழ் நாட்டின் பிஜேபியின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது, உங்க பேரை சொன்னால் ஒரு "குடி"மகன் கூட வரமாட்டான் அது உங்களுக்கும் தெரியும், அதிமுகவின் அரசியல் அனாதைகள் வேறுவழியின்றி உங்களை நாடலாம், இருந்தாலும் பிரயோஜனம் இல்லை, தமிழ் மக்கள் எப்படியும் உங்களை திரும்பி கூட பார்க்க போவதில்லை, ஏனென்றால் நீங்க தமிழ் நாட்டில் வாங்கி வைத்துள்ள பெயர் அப்படி.
Rate this:
Share this comment
velthurai - Salem,இந்தியா
13-ஆக-201713:30:59 IST Report Abuse
velthuraiஅய்யா எங்களை விட்டுடுங்க. இங்க ஒரு கோராக்பூர் வேண்டவே வேண்டாம். நாங்கள் பாவம்....
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
13-ஆக-201713:40:19 IST Report Abuse
Basic Instinctஅப்படி எல்லோரும் சேர்ந்த பின்பு அது "முன்னாள் அதிமுக உறுப்பினர்கள் கட்சி என்று பெயரை மாற்றி விடுவார்கள்" எப்படி ராஜதந்திரம். அதிமுகவை அழிக்க போய் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கி விட போகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை