சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை

Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, காஞ்சிபுரம், மழை

சென்னை : சென்னை, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், வலசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வண்டலூர், வாலாஜாபாத், மதுராந்தகம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை