ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் கசிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் கசிவு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓஎன்ஜிசி, எரிவாயு குழாய், உடைப்பு

நாகை : நாகை மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள மாதிரிசங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கசிவு ஏற்பட்டுள்ளது. 4வது முறையாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு வெளியேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:01:19 IST Report Abuse
K.Sugavanam நேத்து கும்மோணத்துல ONGC என்னமா அளந்துவிட்டாய்ங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை