ஷீரடியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்| Dinamalar

ஷீரடியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓபிஎஸ், ஷீரடி

மும்பை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் தரிசனம் செய்தார். டில்லி சென்ற அவர், பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சந்தித்துப் பேசவில்லை.
இதனிடையே, டில்லியில் இருந்து மும்பை சென்ற ஓபிஎஸ் இன்று காலை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அவருடன் மைத்ரேயன் உள்ளிட்டோரும் சென்று தரிசனம் செய்தனர். அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்ட பன்னீர்செல்வம் தமிழக மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். முன்னதாக அவர் சனி சிங்கனூர் கோவிலுக்கு சென்று சனீஸ்வரன் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-201719:16:56 IST Report Abuse
Malick Raja ஐயையோ அம்மாவின் சந்நிதியை விட்டுவிட்டு இப்படி பூஜை செய்தால் அம்மாவுக்கு கோபப்பந்துவிடுமே ?
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
13-ஆக-201714:04:26 IST Report Abuse
Poongavoor Raghupathy What is the use of Saibaba's darshan when OPS has cheated the public for water from his well.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஆக-201713:03:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாரா உஷார்.. சிலை பத்திரம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை