சாமி சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை : திருநாவுக்கரசர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாமி சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை : திருநாவுக்கரசர்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்கிரஸ், திருநாவுக்கரசர்

சென்னை : தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுக்கு தேவையான நிதி உதவியை செய்ய வேண்டும். மெரினாவில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும். சுப்ரமணியசாமி சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201719:22:57 IST Report Abuse
srisubram அப்துல் ரஹமான் அவர்களே உங்கள் கமெண்ட் சூப்பர் ..
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
13-ஆக-201714:19:49 IST Report Abuse
Abdul Rahman அப்படியே அதற்க்கு பக்கத்தில் உனக்கும் ஒரு சின்ன கல் நட்டு, அதிக கட்சி மாறிய தவளை வாயன் என்று எழுதி வைப்போமா?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஆக-201713:13:18 IST Report Abuse
Cheran Perumal இவரும் சசியின் ஆதரவாளர் என்பதால் சாமியை மென்மையாக கண்டிக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
13-ஆக-201712:51:49 IST Report Abuse
kandhan. தமிழகத்தில் யாரும் சுப்ரமணிய சாமியை மதிக்க மாட்டார்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி நம் திராவிட இனத்தை அழிக்கும் இந்த கொல்லியை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர்
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201711:48:18 IST Report Abuse
karthikeyan இவரு சாமியே இல்லை என்கிற போது இவரை நம்ப முடியாது
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201710:54:45 IST Report Abuse
Ramesh Rayen சாமி அப்படி என்ன சொன்னார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை