மின்சாரம் தாக்கி 3 பேர் பலி| Dinamalar

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மானாமதுரை, மின்சாரம், பலி
Share this video :
புதுக்கோட்டை நேரு வீதியில் ஞாயிறன்று இரவு இடி தாக்கி 25க்கும் மேற்பட்ட டிவிக்கள் மற்றும் ஒரு வீடு சேதமடைந்தது.

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த பதினெட்டாம்கோட்டையை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பாப்பாத்தி(65). இவர்களின் மகன் பிச்சை, சவுதியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா (40), இன்று காலை வாசலை சுத்தம் செய்வதற்காக, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை திறந்துள்ளார். அப்போது கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனிதாவை காப்பாற்றுவதற்காக வந்த மாமியார் பாப்பாத்தி மற்றும் அவர்கரை காப்பாற்ற வந்த பாப்பாத்தியின் இளைய மகன் சத்யநாதன்(35) ஆகியோரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.