உணவகத்தில் குட்கா பறிமுதல் : 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவகத்தில் குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவகத்தில் பணியாற்றும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201716:05:04 IST Report Abuse
Lion Drsekar தலைக்கவசமும் குடிக்கவும் ஒன்று, ஆழமாக செய்தியை கூறவிரும்பவில்லை, உண்மையை நாடு அறியும் வந்தேமாதரம்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201715:57:56 IST Report Abuse
Lion Drsekar உண்மையை சொன்னால் நமக்கு சிறை , சூலை மேட்டில் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் விற்கிறார்கள், மற்றும் நுங்கம்பாக்கம் இரயி8ல் நிலையத்தின் அருகில் இருக்கும் மத ரீதியில் இயங்கும் ஒரு கல்லூரியின் வெளிச்சுவட்டிரின் அருகில் விற்கிறார்கள். விற்பவர்கள் அனைவரும் சிறை வாசிகள், வாங்குபவர்கள் வந்து பாருங்கள் ??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை