நாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்| Dinamalar

நாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி, ஓ.பன்னீர்செல்வம்

புதுடில்லி : துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார். அங்கு இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்.,சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை (ஆக.,14) காலை 11 மணிக்கு ஓபிஎஸ்., பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அணிகள் இணைப்பு, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
தற்போது மும்பையில் உள்ள அவர் மாலை டில்லி செல்ல உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஆக-201711:10:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கள்ள ஆட்டம் ஆரம்பம்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஆக-201711:10:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தனது சொந்த சர்வைவலுக்காக எதையும் செய்யும் பிறவி வெந்நீர். நாளைக்கி சான்ஸ் கிடைச்சா ...எள்ளு தண்ணி ஊத்த தயங்கமாட்டாப்புலே.
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
14-ஆக-201700:59:07 IST Report Abuse
appaavi மக்கள் நலனுக்காக பிரதமரை சந்திக்கிறோம்னு மாறி மாறி தம்பட்டம் அடிக்கும் இந்த கழுசடைகள் கடைசியில் செய்வது என்னவோ பதவி பஞ்சாயத்து தான்.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
13-ஆக-201720:42:39 IST Report Abuse
Solvathellam Unmai கட்ட பஞ்சாயத்துக்கு நேரம் ஒதுக்கும் காவிபஞ்சாயத்து தலைவர்
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஆக-201722:29:13 IST Report Abuse
Agni Shivaபுனித காவியை பற்றி பேசி தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் மூர்க்கன்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201718:23:58 IST Report Abuse
Srinivasan Kannaiya இறங்காதா...மனம் இறங்காதா.. இறங்காதா...மனம் இறங்காதா....மோடியின் மனம் இறங்காதா
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஆக-201718:01:33 IST Report Abuse
Endrum Indian அப்போ ரெண்டு கூட்டமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டாங்க, அது தான் இப்போ பிரதமர் சந்திப்பதற்கு தயார்? அப்படித்தானே? நேற்று வரை சந்திக்க தயாரில்லாதவர் இன்று சந்திக்கத்தயாரின் அர்த்தம்?????
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
13-ஆக-201717:59:35 IST Report Abuse
NERMAIYIN SIGARAM பங்காரு லக்ஷ்மன் ஜாபகம் உள்ளதா கட்டு கட்டு பணம் வாங்கி மாட்டினாரே அந்த கட்சி தானே இந்த கட்சி இல்லை மறந்து போச்சா . சவ பேட்டி ஊழல் அந்த கட்சி தானே அங்கே தான் பன்னீர் போகிறார் பாவம்
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஆக-201722:33:38 IST Report Abuse
Agni Shivaபொய்மையின் உருவமே..ஒரு பங்காரு லக்ஷ்மன் என்ற ஒரு அரிஜனை கட்சி தலைவராக ஆக்கி அழகு பார்த்த கட்சி பிஜேபி. அந்த ஆள் செய்த தவறுக்காக உடனே கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். பிஜேபி யில் தான் அது நடக்கும். கட்டுமரத்திற்கு எதிராக இல்லாத ஊழலா, சொல்லாத புகாரா? எத்தனை முறை அவர் பதவியில் ஏறிக்கொண்டு இருந்தார்? பிஜேபி கட்சியில் இறக்கப்படுவார் ...மற்ற கட்சிகளில் அந்த சாதனை புரிந்ததாக பதவியில் உயர்த்தப்படுவார்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-ஆக-201716:52:05 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தினகரன் ஆதரவு MLA க்கள் விலகிக்கொள்ள கூடும்... ஆக ஆட்சியை தக்கவைக்க OPS இணைப்பு சாத்தியம் தான் ... ஆக ஸ்டாலின் சொன்னது போல, பிரதமர் கட்ட பஞ்சாயத்து தான் பண்ணிக்கொண்டு உள்ளார் என்பது உறுதியாகிறது... ஒரு பிரதமர் இத்தனை முறை OPS ஐ சந்திப்பதன் மர்மம் என்ன?... அமித்சா சென்னை வரும் முன்னர் EPS - OPS அணி இணையும்... OPS துணை முதல்வர் மற்றும், கட்சியில் வழிகாட்டுதல் குழு தலைவராக்கப்படலாம்... செம்மலை மற்றும் மாபா ஆகியோருக்கு அமைச்சர் பதவி நிச்சயம்.. விஜயபாஸ்கர் தூக்கப்படலாம்... மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி,..... ஏன்னா அவரு தான் பாஜகவின் ஏஜெண்டாக அதிமுகவில் நீண்டகாலம் இருந்து, ஜெ யையே ஏமாற்றியவர் ..
Rate this:
Share this comment
Cancel
Veeran - Kanyakumari,இந்தியா
13-ஆக-201716:07:21 IST Report Abuse
Veeran விவசாயிகள் வந்தால் பார்க்க கூட நேரம் இல்லை
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-ஆக-201717:58:02 IST Report Abuse
Agni Shivaஏது.... நீங்கள் சொல்வது அந்த...பச்சை துண்டு போட்ட ஆடி கார் ஐயா கண்ணுவை தானே?...
Rate this:
Share this comment
Solvathellam Unmai - Chennai,இந்தியா
13-ஆக-201721:00:26 IST Report Abuse
Solvathellam Unmaiஏன் காவி துண்டு போடணுமா ?...
Rate this:
Share this comment
appaavi - aandipatti,இந்தியா
14-ஆக-201700:47:51 IST Report Abuse
appaaviநெத்தியடி பாஸ்....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201715:39:10 IST Report Abuse
Lion Drsekar நேற்றைய செய்தி இந்த மனிதர் சென்னை பயணம், இன்று செய்தி நாளை பிரதமரை சந்திக்கிறார், இதற்க்கு பணம் யார் தருகிறார்கள், இந்த கூட்டங்கள் மக்களின் வரிப்பணத்திக்கை வாரி வாரி இறைக்கிறதே இதற்க்கு யாருமே வாயே திறப்பதில்லையே வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை