மதுரை விமானநிலைய சுவர் இடிந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை விமானநிலைய சுவர் இடிந்தது

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக விமானநிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. கனமழையால் நீர்தேங்கியதன் காரணமாக 50 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அங்க மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


மதுரை விமானநிலையத்தில் மழை காரணமாக அதிக மழைநீர் வெளியேர முடியாமல் தண்ணீர் தேங்கியதால் 50 அடி நீள சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201715:59:45 IST Report Abuse
Lion Drsekar கான்ட்ராக்ட்ட்டில் லஞ்சம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும், செய்தித்தான் வந்ததே தவிர நடவடிக்கை என்று எங்கும் யாருமே எடுக்க முடியாது, அந்த அளவிற்கு நம், நாட்டில் ஒற்றுமை இருக்கிறது, இதனால்தான் இன்றைக்கு ஜனநாயகம் வேரூன்றி வளர்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201715:17:47 IST Report Abuse
K.Sugavanam வெட்கக்கேடு.விமான நிலைய சுவர் கூட உறுதியானதாக கட்ட முடியவில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை