பொது செயலர் யார் என அனைவருக்கும் தெரியும்: தம்பிதுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொது செயலர் யார் என அனைவருக்கும் தெரியும்: தம்பிதுரை

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிமுக, தம்பிதுரை, பொது செயலர், தேர்தல் கமிஷன்

சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி: அதிமுக பொது செயலர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வில் முழுமையான விலக்கு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. எந்த கட்சியையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய நிலையும் இல்லை. கட்சியில் பிளவு என்பது கிடையாது. பிளவு என தேர்தல் கமிஷனும், கோர்ட்டும் கூறவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக சிலர் பிரிந்து செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Powered by Vasanth & Co

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
13-ஆக-201717:50:03 IST Report Abuse
rajan ஏம்பா அதியமான் கோட்டை உனக்கே உன் கட்சி பொது செயலாளர் யார் என பெயர் சொல்ல பயம் வெட்கம் கூச்சம் எல்லாம் ஒண்ணு போல எப்படி வருது. நீயும் ஒரு அரசியல்வாதி சொத்து பத்துக்கு ஆசைப்பட்டு பதவியை புடிச்சுகிட்டு மல்லாக்க பார்த்துகிட்டே அந்த சிறையில் கைதியை பார்க்கிற பழனியை பார்க்கிற பாஸ்கரனை டில்லி சுத்தி காட்டுற ஆனா மக்களுக்குன்னு நீ என்ன பண்ணின. நீ எல்லாம் இப்படி உலாத்துறதுக்கா இந்த பதவி கொடுத்திருக்காங்க??? அப்போ பார்த்த அதே ஏஜென்ட் வேலைய இன்னும் அந்த மன்னார்குடி மாபியாவுக்காக நல்ல பார்க்கிற சாமி நீ. இப்படியே பிசகாம பொழப்பை ஒட்டு. ஆனா அடுத்த வாட்டி ஒட்டு கேட்டு தொகுதி பக்கம் வந்துராதே.
Rate this:
Share this comment
Cancel
Arachi - Chennai,இந்தியா
13-ஆக-201717:06:24 IST Report Abuse
Arachi நீ ஒருத்தன் மத்தியில் இருந்து இந்த குழப்பம் குழப்புற. உன் தொல்லை தங்க முடியலை
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201716:27:53 IST Report Abuse
Lion Drsekar இரகசிய காப்பு பிரமானத்திற்கு எதிராக செயல்படும் பல ஆயிரம் மக்களின் பிரநிதிகளில் ஐவரும் ஒருவர், இவருக்கு சொந்தமாக பொரியல் கல்லூரி ,,,,,, எல்லாமே இருக்கிறது??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Mahesh Jayaraman - Chennai,இந்தியா
13-ஆக-201715:30:34 IST Report Abuse
Mahesh Jayaraman சசிகலா, தினகரனை மட்டுமல்ல இந்த துரோகி தம்பிதுரையையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஆட்சியையும் கட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என்று அறுக்காணியை ஐஸ்வர்யாராயாக்கி அம்புட்டு பேத்தையும் அது காலில் விழ வைத்த இந்த தம்பிதுரையை கட்சியை விட்டு துரத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201715:21:14 IST Report Abuse
K.Sugavanam இவருக்கே அது தெரியாது..
Rate this:
Share this comment
Cancel
Sumanchandrasekaran - Chennai,இந்தியா
13-ஆக-201714:53:38 IST Report Abuse
Sumanchandrasekaran பொது செயலாளர் யாரா வேணாலும் இருந்துட்டு போங்க. ஜெயலலிதா மரணத்துல உள்ள சந்தேகங்களுக்கு பதில் சொல்லுங்க பாஸ் .....
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201713:47:59 IST Report Abuse
karthikeyan அண்ணாதுரைக்கு பிறகு தம்பிதுரைதானே பொதுசெயலாளர் ? இது கூட தெறியாதா
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201715:19:42 IST Report Abuse
K.Sugavanamகேலிக்கூத்து.அண்ணாதுரை பற்றி நன்கு படித்துவிட்டு பதிவிடவும்...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201713:04:06 IST Report Abuse
Giridharan S ஆமாம் இப்போ எனக்கு தெரிஞ்சு சசிகலா தான் போலிருக்கு. நோட் திஸ் பாயிண்ட் எடப்பாடியரே
Rate this:
Share this comment
Cancel
Christopher -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201712:44:22 IST Report Abuse
Christopher so he has accepted sasi/ ttv leadership.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Marina ,ஜெர்மனி
13-ஆக-201712:36:43 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . உன் கட்சியின் பொது செயலாளர் பெயரை உன் வாயாலே சொல்ல முடியல ... உனக்கு எதுக்கு mp பதவி தம்பிதுரை..ஆட்சியையும் கட்சியும் ஒரே ஆளுகிட்டத்தான் இருக்கனுன்னு தூபம் போட்ட முதல் ஆளு நீதானே ....அதற்காக அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை