கொடைக்கானலில் ஹெலிபேட் தளம்: மத்திய அமைச்சர் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் ஹெலிபேட் தளம்: மத்திய அமைச்சர்

Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைக்கானல்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த பேட்டி: கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். இதற்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட உள்ளது. கெடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கான மாற்றுவழி ஆராயப்படும். தேவைப்பட்டால் கொடைக்கானல் - மூணாறு சாலை திறக்க ஆவணம் செய்யப்படும். பழனி - கொடைக்கானல் இடையிலான ரோப் கார் சேவைக்கு திட்ட மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை