பள்ளி மாணவர்களுக்கு 3 வித சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு 3 வித சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று விதமான பள்ளி சீருடைகள் அறிமுகம் செய்யப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6 முதல் 10 ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், மேல்நிலைப்பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சீருடையும் அறிமுகம் செய்யப்படும். 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து குறித்து மாநில அரசிற்கு கடிதம் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

@2br@@

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பிளஸ் 2 படித்துக் கொண்டே, ஜூன் மாதத்தில் உடனடி தேர்வு எழுத விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்டம் கோபியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஆக-201718:51:03 IST Report Abuse
A.George Alphonse By changing so many varieties of uniforms in order to attract the students and the public does not bring any change in the educational field until unless prepare the students from the foundation itself by adding with useful standard study materials with strict discipline in order face the tough educational competitions of the nation in particular and the world in general and come out successful in their later stage.Our state name also will come up as No1 in educational field of our country in coming days.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201715:15:52 IST Report Abuse
K.Sugavanam நல்ல வேளை...வார நாட்களுக்கு தனித்தனி சீருடை ன்னு சொல்லலை..
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
13-ஆக-201713:07:09 IST Report Abuse
Syed Syed ஏதாவது நன்மை செய்வாங்கனு எதிர் பார்த்தா எல்லோரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு சட்டங்கள் மாத்துராங்கோ. கொடுங்கோல் ஆட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை