காஷ்மீர் என்கவுன்டர்: தமிழக வீரர் உட்பட 2 பேர் வீரமரணம்| Dinamalar

காஷ்மீர் என்கவுன்டர்: தமிழக வீரர் உட்பட 2 பேர் வீரமரணம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், என்கவுன்டர், தமிழக வீரர், பயங்கரவாதி, வீரமரணம்

ஜம்மு: பயங்கரவாதிகளுடனான மோதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் அவ்நீரா என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 5 வீரர்கள காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா என்பவர் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.காஷ்மீர் என்கவுன்டர்: தமிழக வீரர் உட்பட 2 பேர் வீரமரணம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201718:21:17 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழனும் இந்தியாவில்தான் இருக்கிறான்...இந்தியன் என்றே சொல்லுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
13-ஆக-201717:42:05 IST Report Abuse
hussain ராணுவம் என்றாள் நாட்டை காக்கனும் அதை விட்டுட்டு பொது மக்களை கொள்ளக் கூடாது அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் எல்லாம் சங்பர்வார் மத்திய மோடி அரசும் தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
13-ஆக-201717:15:39 IST Report Abuse
hussain காஷ்மீர் மக்களுக்கு செய்த துரோகம் இப்போ சாவுரான்வோ செத்து தொலையட்டும் கெடுவான் கேடு நினைப்பான்
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
13-ஆக-201717:45:22 IST Report Abuse
ganapathyயோவ் இவன் ஒன்னும் துரோகம் பண்ண வில்லை...இந்திய அரசாங்கம் சொல்லுது இவங்க சுடுகின்றனர்...நீ பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து கொண்டு இந்தியாவில் இருக்க முடியாது...பாகிஸ்தானில் ராணுவ வீரர்களின் குழந்தைகளை படிக்கும் பள்ளிக்கூடத்தில் புகுந்து கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை நினைவு இருக்கிறதா... இந்தியர்கள் கண்ணீர் வடித்தனர்...முட்டாள் தனமா கருத்து சொல்லாதே......
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
13-ஆக-201715:54:02 IST Report Abuse
Subramaniam வீரம் பேசும் ஹிந்தியர்கள் போய் சாகட்டும். ஏன் தமிழன் போய் உயிரை வீணாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
revathemanoj - pune,இந்தியா
13-ஆக-201715:52:42 IST Report Abuse
revathemanoj வீரமரணம் அடைந்த உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதபங்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
13-ஆக-201715:40:27 IST Report Abuse
Dol Tappi Maa உலக பணக்காரர்கள் டாப் 20 உள்ள மார்வாடிகள் ஆனால் எந்த மார்வாடியாவது ராணுவத்தில் இருக்கிறானா ? சாகுறது எல்லாம் தமிழ்நாடு ஆந்திரா மகாராஷ்டிரா சீக்கியர்கள் ஜாட் பிரிவை சேர்ந்தவர்கள் . எந்த மார்வாடியாவது அலகு குத்தி காவடி எடுத்து கால்நடையா கோவிலுக்கு போறானா , இல்லே வெயில்லே உக்கார்ந்து சாமிக்கு பொங்கல் வைக்கிறானா? ஆனா அவன் கிட்டே தான் இந்தியர்கள் பணம் குவிஞ்சி கிடக்கிறது .
Rate this:
Share this comment
13-ஆக-201718:39:37 IST Report Abuse
தேசநேசன் மார்வாடிகளும் (குஜராத்தியரும்கூட).பெரும்பாலும் அஹிம்சயை வலியுறுத்தும் சமண மதத்தவர்.அவர்கள் போர்புரிந்து கொலையிலீடுபடுவதை விரும்பாதது புரிந்துகொள்ளத்தக்கதே. எனக்குத்தெரிந்து பல இஸ்லாமிய ஜமாத்துக்களில் இஸ்லாமிய இளைஞர்கள் வங்கி&  நிதி நிறுவன வேலைகளுக்குப்போக வேண்டாமென்கிறார்கள். (வட்டி வணிகமென்பதால்). பன்றிக்கறி பரிமாறும் ஓட்டல்களில் இஸ்லாமியர் வேலைக்கு சேர மறுப்பதுபோல்தான் அதுவும்....
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
13-ஆக-201719:37:01 IST Report Abuse
Dol Tappi Maaஇந்து மதத்தில் ஏழைகளை மட்டும் துன்புறுத்துவது ஏன் ?...
Rate this:
Share this comment
Cancel
அரபி அடிமை - Chennai,இந்தியா
13-ஆக-201715:31:04 IST Report Abuse
அரபி அடிமை சகோதரனே உன் வீர மரணத்திற்கு உரிய பதிலடி கிடைக்கும் அவர்களுக்கு ..ஆழ்ந்த இரங்கல்கள் உன் ஆன்மாவுக்கு ....உன் குடும்பத்திற்கு இந்த நாடே நன்றிசெய்ய கடமைபட்டிருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201715:28:24 IST Report Abuse
Lion Drsekar தீவிரவாதிகளை வளர்ப்பது இந்த கட்சிகள், சாவது இந்த தியாகிகள், ஆனால் ஊருக்கு பெயர் மற்றும் தெருவிற்கு பெயர் இந்த அரசியல் அநாகரிக படிப்பறிவற்ற கேவல ... அடி வயிறு எரிகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-ஆக-201714:35:40 IST Report Abuse
Ramamoorthy P ஒவ்வொரு வீரனின் மரணத்திற்கும் பாகிஸ்தான் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
13-ஆக-201714:22:44 IST Report Abuse
SaiBaba நம் நாட்டைக் காக்கும் வீரர்களான EPS, OPS, TTV, VKS, MKS போன்றோரிடம் கத்தி கம்பு கேடயம் கொடுத்து எல்லைக்கு அனுப்புங்கள். அவரகள் தமிழகத்திற்கே எல்லையற்ற சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நாட்டின் எல்லைக்கும் சேவை செய்து விட்டு திரும்பட்டும்.
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
13-ஆக-201715:57:50 IST Report Abuse
Abdul Rahmanசுடலையை விட்டுட்டிங்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை