ஓஎன்ஜிசி வாகனங்களை அடித்து நொறுக்குவோம்: வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓஎன்ஜிசி வாகனங்களை அடித்து நொறுக்குவோம்: வைகோ

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓஎன்ஜிசி, வாகனங்கள், வைகோ

கும்பகோணம்: மதிமுக பொது செயலர் வைகோ அளித்த பேட்டி: தமிழகத்தை விட்டு ஓஎன்ஜிசியை விரட்டுவேன். இதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி போராடுவேன். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வாகனங்கள் வெளியேறாவிட்டால், அடித்து நொறுக்குவோம். அதிகாரிகள் சொல்வதை போல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை தூண்டி விடுவது நான்தான். என் மீது வழக்கு போட்டால், அதனை நான் சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறாவிட்டால் அடித்து நொறுக்குவோம், என்றும் இதற்காக வழக்கு போடப்பட்டால் அதனை சந்திக்கத் தயார் என்றும் வைகோ கும்பகோணத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Chennai,இந்தியா
13-ஆக-201720:13:39 IST Report Abuse
Venkat பிரபாகரன் மீது கையை வைத்தால் தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று சொன்னீர் . ரத்த ஆறு ஓடியதை பார்த்தோமே
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201719:39:11 IST Report Abuse
srisubram தனது வீட்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவைகளை பயன்படுத்தக்கூடாது. நமது நாட்டில் மேற்கண்ட பொருட்களின் மூலாதாரமே ஓ என் ஜி சி தான். அதனால் அவரும் அவரைப்பின்பற்றி போராடுபவர்களுக்கு இந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அதன் பிறகு போராட வேண்டும். மேலும் இவர் புகையிலை பொருட்களை (சிகரட் ) விற்பதை தடுக்க ஆவண செய்ய வேண்டியது தானே . புகையிலை , பகையாச்சே ? கலவரம் தூண்டி வாகனங்களை உடைக்க எத்தனிக்கும் நீங்கள் , மற்றும் எவ்வளவு திராவிட கட்சி காரர்கள் , இந்த ONGC நிறுவனத்திற்கு வாகனங்கள் , இயந்திரங்கள் , நிலம் , வீடு ஆகியவற்றை வாடகைக்கு , லீசுக்கு விட்டு சம்பாதிக்கிறீர்கள் ? இவர்களுக்கு வாகனங்களை தாங்கள், மற்றும் தங்கள் தாய் கழக தலைவர்கள் நிறுத்தலாமே ..ஏன் செய்யவில்லை , திராவிட கட்சிக்காரர்கள் ஏன் , பெட்ரோல் விற்பனையகம் , சமையல் உருளை முகவத்தில் பின்னர் ஏன் ஈடுபடுகிறீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஆக-201719:37:18 IST Report Abuse
N.Kaliraj பைத்தியம் தலைக்கேறிவிட்டது என்ன செய்வது....நிருபர்கள் உஷார்..
Rate this:
Share this comment
Cancel
Raja - London,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201718:37:49 IST Report Abuse
Raja மிகவும் கேவலமான அரசியல்வாதி இவர். கள்ளத்தோணி பயணித்திலிருந்து, இவரது வன்முறை தூண்டும் பேச்சு மிகவும் அசிங்கம். இவரால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானம். மீண்டும் மீண்டும் சிறை சென்று வந்தாலும் இவர் திருந்துவதாக இல்லை. இவற்றில் போல இன்னும் பலர் ( உ - சீமான்) உணர்ச்சி , வன்முறை தூண்டும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஆக-201717:47:14 IST Report Abuse
Endrum Indian ஒரு தெருப்பொறுக்கி போல் இது என்ன பேச்சு, இவனெல்லாம் தலைவன், இவன் பின்னே கூட ஒரு கூட்டம், இது வரியா சொன்ன ஒன்னை கூட செஞ்சது கிடையாது? ஈழ விடுதலையும் இவனும்? நாசமாப்போச்சு, டாஸ்மாக் நாடு விடுதலை திராவிடத்திலிருந்து ஆனால் தான் இதை போன்ற தரித்திர திருமகன்கள் தொல்லை தீரும்.
Rate this:
Share this comment
Cancel
baski -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201717:23:15 IST Report Abuse
baski he dont know, what he speaks, all for simple politics​, against the nation,people
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
13-ஆக-201716:45:42 IST Report Abuse
Padmanaban Jayakrishnan முல்லை பெரியாறு அணையை மக்களை திரட்டி காத்த வைகோ கு ஓ என் ஜி சி ஐ விரட்டவும் முடியும். இங்கே அவரை நக்கல் செய்தவர்கள் எல்லாம் அந்த திட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள். பிரச்னையை சந்திக்கும் மக்களுக்கு தான் அதன் வலி தெரியும். 100 நாட்களுக்கு மேல் போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல் இங்கே நக்கல் அடிப்பது தான் விந்தை. நீங்கள் போராடினால் வைகோ எதற்கு 74 வயதில் வீதிக்கு வந்து போராட வேண்டும். நீங்கள் 500 க்கு வோட்டு போட்டு விட்டு ஒய்யாரமாக இருக்கும்போது அவரை குறை சொல்வது அர்த்தம் இல்லாதது.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
13-ஆக-201717:20:50 IST Report Abuse
sundaramஐயா வலி தெரிஞ்ச வைகோ வாரிசு அவர்களே, மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பது வேறு, மக்களை வன்முறை பாதைக்கு இட்டுச்சென்று வாகனங்களை உடைக்க சொல்வது வேறு, என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள். இந்த வன்முறையை ஆதரிப்பது நியாயம் என்றால் கச்சத்தீவை தாரை வார்த்த போதும் காவிரியை தாரை வார்த்த போதும் கோன் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தாரா இதே வைகோ?...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-ஆக-201716:45:18 IST Report Abuse
sundaram வைக்கல் அண்ணே, உடைக்கிற விசயத்துல உங்க திட்டத்தை விரிவு பண்ணி மத்திய அரசுக்கு சொந்தமான ரயில் கப்பல் விமானம் எல்லாத்தையும் உடைக்கலாமே. வாகனம் நொறுக்கிய வைகோ அப்படீங்குற மாதிரி கப்பலை தகர்த்த கள்ளத்தோணியார், விமானத்தை நொறுக்கிய வைக்கோன்னு சொல்லிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-ஆக-201716:25:02 IST Report Abuse
sundaram கூலிக்கு மாரடிக்கும் கோமாளி இவர். காவிரியை தாரை வார்த்து விவசாயிகள் வயிற்றில் அடித்த போதும், கச்ச தீவை தாரை வார்த்து மீனவர்கள் வயிற்றில் அடித்த போதும், இந்த வைக்கோல் புலி வீரர் யாருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தார்? இப்போது பஸ்களை உடைக்க போகிறாராம். கேவலமான அரசியல்வியாதிகளில் இவரும் ஒருவர்.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஆக-201716:15:05 IST Report Abuse
r.sundaram ஓ என் ஜி சி நிறுவனத்தை தமிழ் நாட்டிலிருந்து விரட்டும் தலைவர், தனது வீட்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவைகளை பயன்படுத்தக்கூடாது. நமது நாட்டில் மேற்கண்ட பொருட்களின் மூலாதாரமே ஓ என் ஜி சி தான். அதனால் அவரும் அவரைப்பின்பற்றி போராடுபவர்களுக்கு இந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அதன் பிறகு போராட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை