இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு| Dinamalar

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

Updated : ஆக 14, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியானார்கள்.இம்மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாண்டி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 பஸ்கள் சிக்கியது. பலி எண்ணிக்கை 46 ஆனது.இந்நிலையில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.


இரங்கல்:

இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

இமாச்சலில் நிலச்சரிவு: 50 பேர் பலி


மீட்பு பணி தீவிரம்


சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதுவரை 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 14 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாண்டி துணை ஆணையர் சந்தீப் கடம் தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
13-ஆக-201721:03:56 IST Report Abuse
grg this is not a bjp ruled state. otherwise here lots of comments would have come accusing modi and bjp for not taking precautionary measures or some other invented reasons. i am not a bjp person, please note.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
13-ஆக-201713:09:01 IST Report Abuse
Murugan பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை