நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு? நிர்மலா தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு? நிர்மலா தகவல்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீட் தேர்வு, நிர்மலா சீதாராமன்

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை, தாம்பரத்தில் அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினர். நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தயார். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர் ஆலோசனை:

மத்திய அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியுடன் அவரது வீட்டில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
14-ஆக-201701:20:10 IST Report Abuse
kalyanasundaram PROBABLY THE MINISTER WOULD HAVE BEEN PROPERLY TAKEN CARE HENCE THIS PRESENT STATEMENT.
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
13-ஆக-201723:46:13 IST Report Abuse
X. Rosario Rajkumar நீட் தேர்வின் சிலபஸ் யாரால் வடிவமைக்கப் பெறுகின்றது?
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201723:30:18 IST Report Abuse
karthikeyan நீட் பாஸ் பண்ணியவன் முட்டாள்
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
13-ஆக-201721:48:42 IST Report Abuse
Barathan என்ன பிச்சை போடறீங்களா? ஒரே சீரான கேள்வித்தாளை நீட் எக்ஸாமுக்கு கொடுக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல்படுத்தவேண்டும். தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும் என் கடினமான கேள்வித்தாள்.?
Rate this:
Share this comment
Cancel
SUBASH CHANDRA BOSE RR - Coimbatore ,இந்தியா
13-ஆக-201720:26:05 IST Report Abuse
SUBASH CHANDRA BOSE RR NOTHING GOING TO HAPPEN. ONE YEAR ONLY DRAMA DUE TO DINAKARAN MEETING TOMORROW IN MADURAI ONLY. ALREADY CHIEF JUSTICE OF INDIA LY SAID TO EXEMPTION FOR ANY STATE PARTICULARLY TAMILNADU NO REPEATED NO. THEN WHAT FOR ONE YEAR DRAMA ORDINANCE. JAI HIND
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
13-ஆக-201720:09:33 IST Report Abuse
TamilReader Though I am 100% in favour NEET, but why this lady is giving this information? Who is she? Is she handling the Education department? Where is the Health Minister Mr. Nadda? Why he is silent? This information suppose to come from him... This clearly shows BJP is purposely block mailing the TN government and these idiotic Koovathur guys are siding with these people(BJP) to safeguard from their corruption and also to stay in power... Nowadays, BJP is misusing the power by CBI raids, etc when there is a need (for BJP)... In UP, 60 kids died in a week, but no BJP leaders spoke about that That state CM is telling that the deaths are not related to Oxygen supply... But everyone knows that... If it is not related to Oxygen supply, why he sacked the chief of that hospital? It looks like now BJP is doing ten times more than Congress
Rate this:
Share this comment
Cancel
Kannan Iyer - Bangalore,இந்தியா
13-ஆக-201720:00:10 IST Report Abuse
Kannan Iyer நீட் தேர்வு குறித்து சரியான விளக்கம் அளிக்க மத்திய அரசு தவறி விட்டதாக தோன்றுகிறது. நீட் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு வாய்ப்பு அளிக்கிறதா என்பதே கேள்வி. ஏற்கனவே நீதி மன்றம் கருத்து தெரிவித்து விட்டது - மாநில மொழிகளிலும் அதே கேள்வி தாள் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று. மாநில மொழிகளில் அதே தரமான கேள்வி தாள் என்பது நம்பிக்கையை விதைக்காது. ஒரே தரம் என்பது யார்எ ப்படி உறுதிப்படுத்துவது? ஒரே கேள்வி தாள் உபயோகப்படுத்துவதே சிறந்த வழி. மேலும் சி பி எஸ் யீ / மாநில போர்டு மாணவர்கள் இருவருக்கும் ஒரே கேள்வி தாள் இருந்தாலும் மாநில போர்டு சிலபஸ் வேறு படுவதால் எப்படி அவர்களை சமமாக நடத்துவது அல்லது மாநில போர்டு மாணவர்களுக்கு ஏதாவது மாடரேஷன் தேவையா என்று ஆலோசனை செய்ய வேண்டும்.எதை எடுத்தாலும் அரசியல் செய்யும் இந்த நாட்டில் நீட் தேர்வு குறித்து முழு விவரம் - குறிப்பாக அது எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Krishna Kumar - Chennai,இந்தியா
14-ஆக-201702:22:25 IST Report Abuse
Krishna Kumarமிக அருமையான பதிவு நண்பரே....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
13-ஆக-201719:26:27 IST Report Abuse
Balaji ஓராண்டு விலக்கு என்பதே அபத்தமான முடிவுதான்........ விலக்கு அளிப்பதாக இருந்தால் கல்வித்தரத்தில் மாற்றம் செய்யும் வரை விலக்களிக்க வேண்டும்........ இல்லையென்றால் நீட் தேர்வை மாநில பட திட்டத்தின் கீழ் நடத்துவதற்கு சம்மதிக்க வேண்டும்........... பெரும்பாலான மாணவர்கள் மாநிலக்கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களை CBSE முறைப்படி தேர்வெழுத சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை............
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
13-ஆக-201718:40:07 IST Report Abuse
G  Mahalingam எனக்கு தெரிந்து இப்பொழது உள்ள அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதகா அறியவில்லை. NEETஐ எதிர்ப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201718:16:00 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜல்லிக்கட்டு மாதிரிதான் இதுவும் போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை