ஒராண்டு விலக்கு கிடைத்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒராண்டு விலக்கு கிடைத்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒராண்டு விலக்கு கிடைத்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டுக்கு விலக்கு அளித்தால் மகிழ்ச்சியானது. நிரந்தர விலக்கு மாணவர்களை தரம்தாழ்த்திவிடும். அடுத்தாண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தமிழக மாணவர் நலன் கருதி, நானும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். நீட் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்ததால், மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கு தான் அரசியல் தலைவர்கள் போராட வேண்டும். வாழ்க்கையோடு அல்ல. இவ்வாறு அவர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201719:54:57 IST Report Abuse
Giridharan S இப்பவே வெற்றி பெற்ற மாதிரி பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க நம்ம பயலுங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201719:53:53 IST Report Abuse
Giridharan S விலக்கு கிடைச்சா மகிழ்ச்சியா அப்போ சந்தேகமா யோவ் ஏமாத்திடப்போறீங்க
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஆக-201719:39:51 IST Report Abuse
N.Kaliraj ஆமாம் உங்க மதிப்பை துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தும் போதே பார்த்தோம்...
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
13-ஆக-201717:55:19 IST Report Abuse
NERMAIYIN SIGARAM ஒராண்டு விலக்கு கிடைத்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன் ::::::: நேற்று வரை வராது என்றவர் பின்னர் எப்படி பேசுவார்
Rate this:
Share this comment
Cancel
sekar -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201715:55:51 IST Report Abuse
sekar History repeats. Tamilnadu politicians will now relax for a year and wait to get exemption next year.
Rate this:
Share this comment
Cancel
bala - kovai,இந்தியா
13-ஆக-201715:22:26 IST Report Abuse
bala பொன்னர்,உங்களுக்கு mp பதவி ஒரு கேடா?
Rate this:
Share this comment
Cancel
Palanikumar - thoothukudi,இந்தியா
13-ஆக-201715:06:16 IST Report Abuse
Palanikumar முட்டாள்களின் கூட்டம். மூடர்களின் அரசியல். ஹிந்தியை எதிர்த்தோம்.தமிழன் இன்று தனித்து போனான். மீண்டும் ஒரு தமிழனின் அறிவு வளர்ச்சிக்கு தடை. முட்டாள் தமிழனே உனக்கு புரிய போவதில்லை. ஏனென்றால் அடிமையாய் இருந்தே பழகி போன நம் இனத்திற்கு தான் ஆண்மையே இல்லையே. வருந்துகிறேன் தமிழன் என்று சொல்ல.
Rate this:
Share this comment
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
13-ஆக-201717:51:50 IST Report Abuse
NERMAIYIN SIGARAMஇந்தி எதிர்த்து ஆங்கிலம் போனதால் தான் தப்பித்தோம் ஹிந்தி ஹிந்தி என்று கிழித்திருந்தால் நம் மக்களை அயல் நாடு சென்று இருக்க முடியாது இன்றும் சென்னை ஹைட்ரபாத் இல் மொத்த IT கம்பெனி உள்ளன இந்திக்காரன் பொழப்பே இங்கே தான் ஓடுது அவ்வளவு இந்தி உயர்ந்தது என்றால் என் வடநாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள் ஹிந்தி ஒரு மொழி அறிவு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Saravanan SA - Thni,இந்தியா
13-ஆக-201714:39:45 IST Report Abuse
Saravanan SA புண்ணாக்கு...
Rate this:
Share this comment
Cancel
Hindian -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201714:30:29 IST Report Abuse
Hindian YOU ARE DOING A BIG MISTAKE
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை