வீட்டில் இருப்பது வைகோவுக்கு மரியாதை: ஹெச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருப்பது வைகோவுக்கு மரியாதை: ஹெச்.ராஜா

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வீட்டில் இருப்பது வைகோவுக்கு மரியாதை: ஹெச்.ராஜா

மதுரை : பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி:டெல்டா மாவட்டங்களில் நீண்ட நாட்களாக ஓஎன்ஜிசி உள்ளது. இத்தனை நாட்களாக அவர் தூங்கி கொண்டிருந்தாரா? வைகோவுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அவரது மனநிலை சமநிலையில் இல்லை. அவர் வீட்டில் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Powered by Vasanth & Co

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
14-ஆக-201700:46:03 IST Report Abuse
appaavi நல்ல அழகான சிரிப்பு...செங்கோட்டை வாசலில் இந்த படத்தை மாட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஆக-201719:35:15 IST Report Abuse
N.Kaliraj நீங்க ரெண்டுபேருமே ஒண்ணுதான்...நீங்களும் வீட்டில் இருப்பதே நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201718:35:20 IST Report Abuse
Srinivasan Kannaiya சிங்கம் எப்பவுமே தனியாத்தான் கர்ஜனை செய்யும்...
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
13-ஆக-201717:51:53 IST Report Abuse
ganesha ராஜா வின் இந்த விடியோவை பாருங்கள்.அப்புறம் பேசுங்கள். அவர் சொல்வது நூத்துக்கு நூறு சரி. இதே மாதிரி தானே வைகோவும் மற்றும் இங்கு கூவும் பலரும் கூடன்குளத்திற்கு எதிராக கூவி கூவி செயல்பட்டேர்கள். என்ன ஆச்சு. மக்கள் உண்மையை உணர்ந்தவுடன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேர்கள் அல்லவா. அதே மாதிரி தான் இதுவும். வைக்கோ இந்த மாதிரி சப்போர்ட் பண்ணினால் போதும். நிச்சியம் மக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள்.
Rate this:
Share this comment
selvaraasu - Cuddalore,இந்தியா
13-ஆக-201719:32:45 IST Report Abuse
selvaraasuகூடன்குளத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் ஏற்பட்டது? என்பதை பட்டியலிட்டால் அறியாப்பிள்ளை நான் அறிந்துகொள்வேன். அந்த விவரம் உம்மிடம் இருக்கா கணேசா?...
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
16-ஆக-201719:58:42 IST Report Abuse
Sitaramen Varadarajanசெய்தித்தாள்களை நன்றாக பார்க்கலாமே.......மக்களின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ளலாமே......
Rate this:
Share this comment
Cancel
Swamy - pondicherry,இந்தியா
13-ஆக-201717:33:19 IST Report Abuse
Swamy இந்த ஆலுக்கு கமெண்ட் எழுதவேண்டுமா ????????
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
13-ஆக-201717:20:24 IST Report Abuse
kandhan. திரு எச் ராஜா வை மீண்டும் வட இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள் இந்த கோமாளி தமிழகத்தில் பஞ்சம் பிழைக்கவந்த ஷர்மா வின் பிள்ளை என்று உலகிற்க்கே தெரியும் பிழைக்கவந்த இடத்தில் குலைக்கவேண்டாம் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் இந்த பச்சோந்தி மனிதரை மக்கள் நன்கு அறிவர் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் வாங்கின காசுக்கு குலைத்தது போதும் ..தமிழக மக்களை வஞ்சித்தது போதும் ... கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-ஆக-201721:17:01 IST Report Abuse
Sitaramen Varadarajanதிரு கந்தன் அவர்களே.....இது என்ன புரியாத ஒப்பாரி.....ஒரு மன நல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறலாமே.........
Rate this:
Share this comment
Cancel
M. ANANTHARAJ - SRIVILLIPUTHUR,இந்தியா
13-ஆக-201717:19:56 IST Report Abuse
M. ANANTHARAJ செல்லா காசு ராஜா இவருக்கு யாரைப்பற்றியும் கருத்து சொல்ல தகுதி இல்லை
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-ஆக-201721:18:09 IST Report Abuse
Sitaramen Varadarajanஉங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கருத்து எழுதுகிறீர் ?...
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
13-ஆக-201716:12:10 IST Report Abuse
Rajan. இவர் வைகோ வை பற்றி பேச தகுதி இல்லாதவர்
Rate this:
Share this comment
Cancel
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201715:39:56 IST Report Abuse
Rajesh சண்டை போடாதிங்க ஏட்டையா
Rate this:
Share this comment
Cancel
Nawashkhan - Dammam,சவுதி அரேபியா
13-ஆக-201715:36:06 IST Report Abuse
Nawashkhan கமலிடம் எலும்பு நிபுணராகவும் வைக்கோவிடம் மனநல நிபுணராகவும் செயல்படும் ராஜா மாபெரும் மஹான் ஹே பலே பலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை