பிற்பாடும் பேரம் பேசலாம் : கமல்| Dinamalar

பிற்பாடும் பேரம் பேசலாம் : கமல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
நீட் தேர்வு, கமல், டுவிட்டர்
Share this video :
நீட் விலக்கு வேண்டும்: கமல் வேண்டுகோள்
Powered by Sathya

சென்னை : உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்று இனியும் நிகழக் கூடாது. இச்சம்பவத்தால் இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hindian -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201717:25:37 IST Report Abuse
Hindian Kamalji this is not good for you.
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
13-ஆக-201715:32:56 IST Report Abuse
NRK Theesan மாணவர்கள் உங்களைப்போன்ற சிந்தனையற்றவர்களின் பேச்சை கேட்க தயாராக இல்லை . அனைத்துமானவர்களும் தமிழ்நாட்டில்தானே படித்திருக்கிறார்கள் . இவளவு பேசும் எந்த அரசியல் வியாதியும் கனவு காணும் நடிகர்களும் மாணவர்களுக்கு சரியான கல்வி கொடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா ?மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் சினிமாதான் எடுக்கிறார்களோ ? பொறுக்கிகள் தான் இந்த நடிகர்களும் அரசியல் வியாதிகளும் .அணைத்து மாணவர்களும் தமிழர் தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.