வேலூரில் டாக்டர் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் டாக்டர் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வேலூரில் டாக்டர் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற சிறுமி உயிரிழந்தார். கார் விபத்தில் படுகாயமடைந்த பச்சகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.டாக்டர்கள் பற்றாக்குறை: வாலிபர், சிறுமி பலி

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:31:36 IST Report Abuse
Srinivasan Kannaiya யோகி மட்டும் தவறு செய்யவில்லை... பழனிசாமியும் தப்பு செய்கிறார்... எனவே எங்கள் ஆட்சி சிறந்தது என்று நிரூபணம் செய்ய மத்திய அரசு முயல்கிறதோ... 2 பெருசா 64 பெருசா.. யார் முடிவு செய்யறது...
Rate this:
Share this comment
Cancel
A R J U N - ,இந்தியா
14-ஆக-201708:08:43 IST Report Abuse
A R J U N இங்கு டாக்டர் குவாட்டர்ஸ் 4 உண்டு...அங்கு "அமோகமாக" PRACTICE பண்ணுவதை கண்கூடாக பார்க்கலாம்.ஆபரேஷன் கள் "நிச்சயம்" செய்யப்படுகிறது. தகுந்தாற்போல் RATE .கண்ணுக்கு ரூ 5000 /-.. இப்படி... சக்கைபோடு.. போங்கள்.. மருந்து ஆளுநர் மருத்துவ saandru தயார் செய்வார்..."மருத்துவர்" SING செய்வார்...இது சுமார் 40 ஆண்டுகாலமாக நடக்கிறது..சொர்க்கபுரி ஆம்பூர்..
Rate this:
Share this comment
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
13-ஆக-201723:58:25 IST Report Abuse
M.Balakrishnan நோட் திஸ் பாய்ண்ட் பிடிஆர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் சீஃப் ஆபீஸர் காஃபீல் கான் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பற்றி மிக அருவருப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. 1. ஒரு இஸ்லாமிய நர்ஸை பலவந்தம் செய்த வழக்கில் ஒரு வருடம் ஜெயிலில் இருந்தான். ஜெயில் ரெக்கார்ட்ஸ் பக்காவா இருக்கு. 2. இன்று தூற்றுதலுக்கு உள்ளாகி இருக்கிற அந்த ஆஸ்பத்திரியின் ஆக்ஸிஜன் சப்ளை கமிட்டியின் தலைவரே இவன் தான். போதுமான சப்ளை இருக்குமாறு பாத்து கொள்வது இவனின் வேலை தானே?? இதுக்கும் ரெக்கார்ட்ஸ் இருக்கு. 3. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்'க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்படி பத்து லட்சத்தை தொட்டு விட்டால் அதை கிளியர் செய்து விட்டு தான் புது சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூல்ஸ். ரெக்கார்ட்ஸ் இருக்கு. ரூல் புக்கும் இருக்கு. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு? கமிஷன் வரவில்லை என 69 லட்சத்துக்கு பில்லை கிளியர் செய்யாமல் அதுவும் ஆறு மாத காலத்திற்கு வைத்திருநதது யார்?? 4. இன்னொருவருக்காக பரிட்சை எழுதி மாட்டி உபி'யில் முன்னா பாய் என பட்டப் பெயர் உண்டு இவனுக்கு. எந்த வருடம் என நியாபகம் இல்லை. ரெக்கார்ட்ஸோ டீடெயில்ஸோ இல்லை. என்டிடிவி திடீர்'னு ஒருத்தனை தூக்கி புடிச்சுது'னாலே புரிஞ்சிக்கணும். அவன் பக்கா ஃபிராடு'னு... கேசவன் கதிரேசன் அவர்கள் பதிவு
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
14-ஆக-201705:42:47 IST Report Abuse
Dol Tappi Maaஉண்மையை போட்டு உடைச்சுட்டான் என்று காண்டில் பிஜேபி ஆட்கள் கதை கட்டி பழி போட்டுவிட்டார்கள் . இவன் தான் காரணம் என்றால் ஏன் டீன் பதவி பறிக்க பட்டது ? oxygen சிலிண்டெறினால் சாகவில்லை என்று ஏன் முதல் அமைச்சர் பொய் கூறினார் ?...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஆக-201708:00:32 IST Report Abuse
Rahimஅதை காப்பற்ற யார் மீது வேண்டுமானாலும் அவா்க்கள் பழி போடுவீர்கள் உங்கள் பரம்பரை ரத்தத்தில் ஊறிய கேவலம் இது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை