70 Kashmiri youths join terrorist ranks in seven months: Official | பயங்கரவாத அமைப்பில் சேரும் காஷ்மீர் இளைஞர்கள்| Dinamalar

பயங்கரவாத அமைப்பில் சேரும் காஷ்மீர் இளைஞர்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், இளைஞர்கள்
Share this video :
பயங்கரவாதத்தில் இணைந்த 77 காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: கடந்த 7 மாதத்தில் 77 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். பயங்கரவாத அமைப்பிற்கு புல்வாமா, சோபியான், குல்கம் மாவட்டங்களில் தான் அதிகளவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த வருடம் 88 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். கடந்த 2014 முதல் பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது அதிகரித்துள்ளது. 2015ல் 66, 2014ல் 53 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.அதேநேரத்தில், 2010ல் 54, 2011ல் 23, 2012ல் 21, 2013ல் 16 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர். புல்வாமா, குல்கம், சோபியன் பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு முக்கிய இடமாக உள்ளது. புல்வாமா அவர்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது. இந்த பகுதி ஸ்ரீநகர், ஆனந்த்நாக், குல்கம், சோபியான், புட்கம் பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இங்கு தான் அதிகளவில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் என்கவுன்டர் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RENU - Redmond,யூ.எஸ்.ஏ
14-ஆக-201700:10:57 IST Report Abuse
RENU காஷ்மீர் இயற்கை அழகு நிறைந்த இடம் ...அமர்சிங் இந்து மன்னர் ஆண்ட காலத்தில் பண்டித் என்று அழைக்கப்படும் பிராமணர்களுக்கு வேலை வழங்க உத்தரவிட்டார் ...எல்லா வகுப்பு இந்துக்களையும் மன்னருக்கு பிராமணராக அறிமுகப்படுத்தி வேலை பெற்றுக்கொண்டார்கள் ...இந்த காரணத்தாலேயே எல்லா இந்துக்களும் பண்டித் என அழைக்கப்பட்டனர் ...
Rate this:
Share this comment
Cancel
YesJay - Chennai,இந்தியா
13-ஆக-201720:54:53 IST Report Abuse
YesJay Few years ago we had Kerala muslims join LeT in Kashmir. Now with ISIS offering more bounty, they went to Syria. SoLeT has to recruit loclly. Hope our Army dispatches them all to hell.
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-ஆக-201722:31:17 IST Report Abuse
Jaya Prakash@ yes Jay .... Army will definitely dispatch them to hell.. there is no doubt about it...but who promotes them?..... political elements.... India is going to hell because of politicians.......
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-ஆக-201720:35:04 IST Report Abuse
Mohamed Ibrahim Giridharan S - Kancheepuram,இந்தியா 13-ஆக்-2017 20:02 பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த இளைஞர்கள். ஒரு வேலை இவர்கள் சேருவதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். நம்ம ஊரிலே வீரப்பனை தேடறேன்னுட்டு என்னனா பண்ணாங்க. விசாரித்தால் நல்லது..... நன்றி mr கிரிதரன் அவர்களே.... சரியான கருத்தை முன்வைத்தீர்கள்.... வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
YesJay - Chennai,இந்தியா
13-ஆக-201720:53:47 IST Report Abuse
YesJayBy your comparison, was it apt that 1000 muslims were killed in Gujarat after 70 hindus were burnt alive? Sure, that was a way of protesting against a horrible crime and to fight against the atrocities of muslim mob....
Rate this:
Share this comment
B.Indira - thane,இந்தியா
13-ஆக-201720:57:53 IST Report Abuse
B.Indiraசில இளைஞர்கள் கல்லெறிவதற்காக தாங்கள் மிரட்ட படுவதாக சொன்னார்கள்.பணத்திற்காக செய்பவர்களை விட வறுமை மற்றும் வேலையின்மையினால் செய்பவர்களே அதிகம் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டு இவர்களை மிரட்டுவதும் உண்டு ....
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201720:02:33 IST Report Abuse
Giridharan S பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த இளைஞர்கள். ஒரு வேலை இவர்கள் சேருவதற்கு காரணம் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். நம்ம ஊரிலே வீரப்பனை தேடறேன்னுட்டு என்னனா பண்ணாங்க. விசாரித்தால் நல்லது
Rate this:
Share this comment
YesJay - Chennai,இந்தியா
13-ஆக-201720:57:01 IST Report Abuse
YesJayDo you have any reason for massacre of pandits? do you think pandits were massacred and chased from their homes for money or a social injustice? Kashmir problem is an ideological issue where a group does not want to live with the identity of Indians. Better to send them to hell or to Pak...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-ஆக-201719:25:18 IST Report Abuse
rajan SCREEN OUT PULWAAMA AREA AND GO FOR A DRASTIC REMOVAL OF ALL THE SUSPECTS TO THE REAL LAUNCHERS.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
13-ஆக-201719:11:52 IST Report Abuse
ravichandran எதற்கெடுத்தாலும் மோடி தானா
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-ஆக-201718:31:37 IST Report Abuse
Mohamed Ibrahim 2014 முதல் அதிகரித்துள்ளது....
Rate this:
Share this comment
YesJay - Chennai,இந்தியா
13-ஆக-201720:55:25 IST Report Abuse
YesJayIt increased after the butchery of pandits in the valley in 1980s....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஆக-201718:30:43 IST Report Abuse
தேச நேசன் DON'T OPPOSE THEIR RELIGIOUS BELIEFS.THEY ARE ORDERED TO ALL INFEDALS AND MUSHRIQS BY THEIR MESSENGER. AFTER ALL THEY ARE FOOLS
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-ஆக-201718:28:27 IST Report Abuse
Mohamed Ibrahim மோடி 500,1000 நோட்டுகளை தடை செய்த்ததும் கல்லெறிவது நின்றது மாதிரி..... 2000 நோட்டு வெளிவந்த பிறகு பயங்கரவாத அமைப்பில் இளைஞர்கள் சேருகிறார்களோ..... எல்லாத்துக்கும் மோடி வித்தைதான் காரணமோ.....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-201718:46:24 IST Report Abuse
Kasimani Baskaranகாபிர்கள்தான் காரணம்......
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஆக-201718:15:09 IST Report Abuse
Lion Drsekar தலைப்பை மாற்றிப்போடுங்கள் கட்சிக்காரர்கள்.பயங்கர வாதிகள் வேறு யாருமே இல்லை, ஆளும் கட்சியில் இல்லாதவர்கள் தங்களின் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் ஆளுமை இல்லாததால் எந்த எல்லைக்கும் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம், இவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, உங்களுக்கு தெரியம் இல்லை ஆகவே பொத்தாம் பொதுவில் செய்தியை வெளியிடுகிறீர்கள், ஜாதி மற்றும் மத வெறி சார்ந்த காட்சிகள் செயல்பாடு மற்றும் பேச்சுக்கள் இதற்க்கு சாட்சி.. இவர்களுக்கு ஆளும் நாற்காலி கிடைக்காததால் என்னவெல்லாம் பேசுகிறார்கள், என்னே என்ன கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் ? என்றைக்காவது இவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துருந்தால் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறாது, ஆனால் இங்கு இதுபோன்ற செயல்பாடுகள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றனர் . வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.