நீட் தேர்வு அவசர சட்டம்: சுப்ரமணியன்சாமி எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீட் தேர்வு அவசர சட்டம்: சுப்ரமணியன்சாமி எதிர்ப்பு

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நீட் தேர்வு, சுப்ரமணியன்சுவாமி, subramanianswamy, @Swamy39

புதுடில்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் அவசர சட்டம், கடந்த ஒரு வருடம் தேர்வுக்கு தயாரான தகுதிவாய்ந்த மாணவர்களை பாதிக்கும். சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201705:31:31 IST Report Abuse
பத்மராஜன் எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே நீ ஜென்மம் எடுத்துள்ளாய். சதிகார கும்பலுக்கு வெண்சாமரம் வீசும் நீ எதாவது ஒரு விஷயத்தையாவது பாராட்டியதுண்டா?
Rate this:
Share this comment
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
14-ஆக-201704:43:23 IST Report Abuse
Palanivelu Kandasamy எல்லோரும் சொல்வதை பார்த்தால் போன வருடம் வரை இந்தியாவில் - முக்கியமாக தமிழ்நாட்டில்- இருக்கும் புகழ் பெற்ற மருத்துவர்களெல்லாம் ஆகாயத்திலிருந்து நேரடியாக குதித்தவர்களில்லை. இனி வரும் வருடங்களிலும் இது தான் நடக்கும். நீட் ஒரு மந்திரமும் நடத்திவிடப் போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
13-ஆக-201722:43:30 IST Report Abuse
Amma_Priyan மருத்துவ மனையில் எல்லாரும் கால்களை கட் பண்ணி புதைப்பதே நடக்கும்டா....சாமி, நீங்கள் ரிட் தாக்கல் செய்யுங்கள்...அல்லா அரசியல் பேர்வழிகளும் தங்கள் ஸ்கூல் சிலபஸில் CBSE தான் பாடத்திட்டம்...அப்புறம்...ஏன் இந்த பின் நோக்கு... மொதல்லே முன் நோக்கு என்று சொல்லுங்கள் சாமியோவ்
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
13-ஆக-201721:17:20 IST Report Abuse
SANKAR சு . சாமி அவர்களே தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் கொஞ்சமாவது தாய்மண்ணின் மீது பெற்றிருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்.... தமிழக மாணவர்களின் நிலையை மனதில் வைத்து பேசுங்கள்... சட்டத்திற்காக மனிதர்களா, இல்லை மனிதர்களுக்காக சட்டமா.. பாடத்திட்டம் மாற்றியபின் நீட் கொண்டு வாருங்கள் .. அது நியாயம்.. இப்போது கொண்டுவருவது எப்படி சரி ஆகும்...
Rate this:
Share this comment
Cancel
cyril john - chennai  ( Posted via: Dinamalar Windows App )
13-ஆக-201720:43:01 IST Report Abuse
cyril john some time he talk like mad. he is not fit to be Tamilian.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-ஆக-201720:32:47 IST Report Abuse
Subburamu Krishnaswamy தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் அரசியல்வாதிகள் நன்கு நடிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Original Indian - Chennai,இந்தியா
13-ஆக-201718:58:43 IST Report Abuse
Original Indian தமிழின துரோகி.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஆக-201718:49:00 IST Report Abuse
K.Sugavanam சிலபஸ் முன் அனைவரும் சமமாக இல்லையே..7 % பேரே படிக்கும் ஒரு பாட திட்டத்தில் அதை படிக்காத 93 % பேரை பரீட்சை எழுதுன்னா என்ன ஞாயம்?
Rate this:
Share this comment
Patriot - Chennai,இந்தியா
13-ஆக-201719:27:07 IST Report Abuse
Patriotஅந்த 93 % பேர் படிக்காததற்கு யார் காரணம்.தரம் குறைத்தவனெல்லாம் வைத்தியம் செய்தால் மனித உயிர் என்னாகும்....
Rate this:
Share this comment
Krishnaswamy Selvan - chennai,இந்தியா
13-ஆக-201722:14:28 IST Report Abuse
Krishnaswamy Selvanநீட் ல் பாஸ் செய்து விட்டால் தரம் பெற்றவன் என்று நினைக்கும் அறிவு ஜீவிகள் உள்ளவரை, ஸ்வாமி என்ற broker சொல்வதெல்லாம் அறிவுஜீவித்தனமான கருத்துக்கள் தான். சசி மீது கேஸ் போட்டவன் இவன் தான், சசி சிம் போஸ்ட்க்கு கவர்னர் கிட்ட போய் கேட்டவனும் இவன் தான்....
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-ஆக-201705:41:27 IST Report Abuse
Panneerselvam Chinnasamywell said.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை