வாகா:360 அடி உயரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாகா:360 அடி உயரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வாகா,360 அடி, உயரத்தில் ,இந்திய ,தேசிய கொடி, ஏற்றம்

சண்டிகர்: வாகா எல்லையில் 360 அடி உயர (110 மீட்டர்)கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லைப்பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 55 டன்எடையும் , 24 மீ்ட்டர் அகலம், 110 மீட்டர்உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக.,13) நடைபெற்றது. விழாவில் பஞ்சாப் மாநிலஅமைச்சர் அனில் ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாகாவில் இருநாட்டு எல்லை பகுதியில் தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.


360 அடி உயரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:27:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்திய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் அதை விட உயரத்தில் பார்க்கிறதே...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201705:25:38 IST Report Abuse
Mani . V தேசியக் கொடி பறக்கும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-ஆக-201701:19:12 IST Report Abuse
மலரின் மகள் நாம் என்ன செய்கிறோமோ அதை பார்த்து அதை விட ஒரு சில அடிகள் கூடுதலாக செய்தால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக என்னும் சில லூசுகள் அந்த பக்கம் பச்சை நிறத்தில் கொடி பறக்கவிடப் போகிறார்களாம்? சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள். நானொருத்தின் கூட்டுத் தொகை நான்கு. ஆக, அவர்களின் கொடியை நான்கு பேர் டூக்கி கொண்டு செல்வார்கள் போல? சரியாகத்தான் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Tarunkumar -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201723:03:43 IST Report Abuse
Tarunkumar jai hind
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
13-ஆக-201720:38:21 IST Report Abuse
Mohamed Ibrahim பட்டொளி வீசும் என் தேசியக்கொடி... எனது பெருமை.... இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்... L
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-ஆக-201720:23:11 IST Report Abuse
Jaya Prakash 30 அடியாக இருந்தாலும் சரி... 300 அடியாக இருந்தாலும் சரி... 3000 அடியாக இருந்தாலும் சரி... கொடி பறக்கணும்... பறந்து கொண்டே இருக்கணும்... கொடி என்றாலே ஒரு ராணுவனுக்கு அது அவன் நாடு... அதை காப்பாத்த அவன் உயிரையே கொடுப்பான்..... என்ன கடைசி வரிதான்... " தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது "...... எப்பா பெருமைப்படும் விஷயம் ... தயவுசெய்து இதை பார்க்க வரும் வெளிநாட்டவரரின் இருந்து இதற்க்கு அரசு காசு வாங்க கூடாது........ கொடியின் பேரில் நாம் காசு சம்பாதித்தால் அது வேறு தொழில் ஆகி விடும்.....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-ஆக-201720:00:01 IST Report Abuse
Kuppuswamykesavan பலே பலே பஹூத் அச்சா ஹை, மேரா சல்யூட் கர்ணா ஹை. (வாக்கியம் சரியா?).
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-ஆக-201722:22:14 IST Report Abuse
Jaya Prakashவாக்கியம் சரியா என்று நீங்கள் கேட்டதினால் சொல்றேன்... பலே... பலே.... என்று சொன்னது வேறு... பல்லே பல்லே என்று சொல்லிஇருந்தால் அது பஞ்சாபி வார்த்தை..... (உற்சாகத்தில் மற்றும் சந்தோஷத்தில் உபயோகிக்கும் வார்த்தை)... " அச்சா ஹை, மேரா சல்யூட் கர்ணா ஹை ".... அதை திருத்தினால்.... பஹுத் அச்சா லகா ... கர்வ் ஹுவா.... மை சல்யூட் கர்த்தகூம் ... (இது ஹிந்தி வார்த்தை). .....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஆக-201707:11:39 IST Report Abuse
K.Sugavanamபட்லர் ஹிந்தி .....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-ஆக-201719:22:51 IST Report Abuse
Appu சூப்பர் உயி உயி...கமான் இந்தியா...ஐ லவ் மை இந்தியா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை