வட மாநிலங்களில் வெள்ளம்:20 ரயில்கள் ரத்து| Dinamalar

வட மாநிலங்களில் வெள்ளம்:20 ரயில்கள் ரத்து

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வட, மாநிலங்களில்,வெள்ளம்,20 ரயில்கள்,ரத்து

புதுடில்லி: வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி 20 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டது. பீகார் , அசாம், மே.வங்கம் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையால் லட்சக்கணக்கானோர் வீடுகள் இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ( ஆக.,13) 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆக.. 17 ல் தாம்பரத்தில் இருந்து திப்ரூகர் செல்லும் வாந்திர ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை