காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் | Dinamalar

காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி-நவ்ஷே ரா பகுதியில் பாக். ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவமும் தக்க பதிலடிகொடுத்து வருகின்றனர். இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

பாக்., அத்துமீறி தாக்குதல்: 3 வீரர்கள் படுகாயம்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை