தி.மலை:கமண்டலநாகநதியில் வெள்ளப்பெருக்கு: போலீசார் எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மலை:கமண்டலநாகநதியில் வெள்ளப்பெருக்கு: போலீசார் எச்சரிக்கை

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தி.மலை, கமண்டலநாகநதியில், வெள்ளப்பெருக்கு

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தி்ல வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆக.,13) பெய்த மழை காரணமாக ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனையடுத்து பொது மக்கள் ஆற்றில் இறங்க மற்றும் குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201705:27:56 IST Report Abuse
பாலா கரைபுரண்டோடிய வெள்ள நீரை ஏரிகள் கண்மாய்கள் குளம் குட்டைகள் சேமிக்கபட்டு நிரம்பியிருக்குமா..? என்பது..????... தான் இல்லை ஒரு வேளை அங்கே தண்ணீர் தேவை குறைவு என்றால் இந்நேரம் மாநில ஆறுகள் இணைக்கப்பட்டிருந்தால் வேறுசில மாவட்டங்களுக்கும் தண்ணீர் கிடைத்திருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை