9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
9.3 கோடி, பான் கார்டு, ஆதார், எண்ணுடன், இணைப்பு, Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை

புதுடில்லி: 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை சுமார் 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 9.3 கோடிக்கும் அதிகமானோர் அதாவது 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் பான் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை சார்பில் கூறப்பட்டிருந்தது. அதற்காக வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் சுமார் 3 கோடி பேர் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைத்திருந்தனர்.

ஆதாருடன் 9.3 கோடி பான் கார்டுகள் இணைப்பு

இந்நிலையில் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி தாக்கலுக்கு கடந்த 5ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்து, வருமான வரி தாக்கலுக்கு ஆதார் பான் இணைப்பு காட்டாயமக்கப்பட்டிருந்ததால் அதன் மூலம் இதுவரை சுமார் 9.3 கோடிக்கும் அதிமானோர் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
பான் - ஆதார் இணைப்பிற்கு இந்த மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:25:22 IST Report Abuse
Srinivasan Kannaiya 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு...சும்மா மார் தட்டி கொள்ளாதீர்கள்... இந்த பான் கார்டுகளில் பத்து சதவிகிதம் பேர் கூட வருமானவரி காட்டமாட்டார்கள். ஜம்பத்திற்க்கு பான் கார்டு வைத்து இருப்பவர்களை இனம் கண்டு நீக்குங்கள்.. அப்பொழுதான் உண்மையான நிலை தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201704:20:43 IST Report Abuse
Kasimani Baskaran நொள்ளை சொல்ல ஆயிரம் வழிகள் உண்டு... வேறு ஒன்றுமே வழியில்லை என்றாலும் EVM ஐ ஓட்டை சொல்லிவிட முடியும்...
Rate this:
Share this comment
Cancel
@a_Vailankanni - Mumbai ,இந்தியா
13-ஆக-201721:05:06 IST Report Abuse
@a_Vailankanni பான் எண்ணோடு ஆதார் எண் இணயச் செய்தப்பின் ஓட்டுப்போட ஆதார் எண்ணை பயன் படுத்தினாலும் பயன் படுத்தலாம் ஒருவகையில் பயன் படுத்தினாலும் கள்ள ஓட்டு நொள்ள ஓட்டு என்ற சக கட்சிகளுடைய சந்தேகம் தீர்ந்துவிடும் எந்திர தில்லு முள்ளு நடப்பதாக எழும் சந்தேகமும் தீர்ந்து போகும் ஓட்டு எண்ணப்படும் போது ஒவ்வொரு கட்சியின் உண்மை ரூபமும் உருகிவிடும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஆக-201707:19:06 IST Report Abuse
K.Sugavanamமிஸ்ஸுடு கால் "குட்டு" உடைந்து போகும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை