எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு | எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு

Updated : ஆக 13, 2017 | Added : ஆக 13, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எவரெஸ்ட், சிகரத்தை, மீண்டும், அளக்க, முடிவு

புதுடில்லி: எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க இந்திய அரசும், நேபாள அரசும் முடிவு செய்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் குறிப்பிட்ட உயரத்தில் உள்ள பகுதிகள் தங்களுக்குச் சொந்தம் என சீனா கூறி வருகிறது. இதையடுத்து அந்தப் பகுதிகளை அளந்து பார்க்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தையும் அளந்து பார்க்க இந்தியாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1955ம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவுகளின் படி எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டம் உயரம் கொண்டதாக அறியப்படுகிறது.

எவரெஸ்ட்டை அளக்கும் திட்டம் முடக்கம்

இந்நிலையில் நிலநடுக்கத்தால் சிகரத்தின் உயரத்தில் மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை மீண்டும் அளக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இந்திய சர்வே துறை தலைவர் வி.பி. ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.


தொய்வு

இருப்பினும் டோக்லாம் எல்லை பிரச்னை காரணமாக, அளக்கும் நடவடிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:22:59 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்திய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் அளவுதான் அது...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
14-ஆக-201708:02:24 IST Report Abuse
Giridharan S எவரெஸ்ட் சிகரத்தை அளக்கறதுக்கு நிதி ஒதுக்கி அதுலே இருந்து .............போங்கடா நீங்களும் உங்க திட்டங்களும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஆக-201707:09:22 IST Report Abuse
K.Sugavanam தொய்வில்லாமல் சரியாக அளக்க வேண்டும்..ஆனால் எவெரெஸ்ட சிகரத்தின் ஊடே சீன,நேபாள,திபெத்திய எல்லைக்கோடு இருக்கிறதாமே.. சீனா விடுமா?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஆக-201706:58:18 IST Report Abuse
K.Sugavanam அளக்க வேண்டியதுஅவசியம்..அளப்பதில் நாம்தான் முன்னோடிகள்..
Rate this:
Share this comment
Cancel
J-Gun - chennai,இந்தியா
13-ஆக-201723:06:14 IST Report Abuse
J-Gun everest என்ற பெயரே தவறு. சாகர்மாதா என்பதே சரி.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-ஆக-201721:32:11 IST Report Abuse
raghavan குள்ளனுக்கு உயரமான மலை எல்லாம் சொந்தமாம்.. அட தேவுடா.. என்ன கொடுமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை