கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : தாராபுரம் அருகே, கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், தளியை அடுத்த வல்லகுண்டபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சிய லோகநாதன் என்பவர், கடந்த, 31ல் பிடிபட்டார்.அவரது வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில், கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த, ஐந்து லிட்டர் சாராய ஊறல்களும் கண்டு பிடித்து அழிக்கப்பட்டன. வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை