மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மணலி: பழைய குளிர் சாதன பெட்டியை பரிசோதித்த போது, மின்சாரம் பாய்ந்து, எலக்ட்ரீஷியன் பலியானார்.சென்னை, மணலி சின்னமாத்துார் சாலையைச் சேர்ந்தவர், தங்கராஜ் 40; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் இரவு, மணலி, காமராஜர் சாலையில் உள்ள அப்புராஜ் என்பவரது, பழைய இரும்பு கடையில் உள்ள, பழைய குளிர்சாதன பெட்டியை விலைக்கு கேட்டுள்ளார். அது இயங்கிறதா என பார்ப்பதற்காக, மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்ததில், தங்கராஜ் பலியானார்.போலீசார், இரும்பு கடைக்காரர் அப்புராஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை