ஆக., 15ல் பூங்காக்கள் இயங்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 15ல் பூங்காக்கள் இயங்கும்

Updated : ஆக 14, 2017 | Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தாம்பரம்,Tambaram, வண்டலுார் உயிரியல் பூங்கா , Vantaluar Zoological Gardens,கிண்டி சிறுவர் பூங்கா, Guindy Children Park,சுதந்திர தினம் விடுமுறை,  Independence Day Holidays, விலங்குகள்,Animals, பறவைகள், Birds,

தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வரும், 15ம் தேதி, சுதந்திர தினம் விடுமுறை அன்று இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஒவ்வொரு பிரதி செவ்வாய் கிழமைகளில், பராமரிப்பு பணிகளுக்காக, விடுமுறை விடப்படுவது வழக்கம்.வரும் செவ்வாய் கிழமை, 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, அரசு சார்பில், பொது விடுமுறை விடப்படுகிறது.எனவே, அன்று, வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்கள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் பார்வையாளர்கள், விலங்குகள், பறவைகள் காண அனுமதிக்கப்படுவர் என, அந்தந்த பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201708:42:46 IST Report Abuse
Srinivasan Kannaiya மிருகங்களுக்கு, உயிர் இனங்களுக்கு தீனி தண்ணீர் வைக்கிறீர்களோ இல்லையோ வருவாய்க்கு வழி செய்து கொண்டு விட்டீர்கள்... இளம் ஜோடிகளுக்கு இலவச தங்குமிடம் தயார் என்று ரகசிய அறைகூவல் விட்டு விட்டீர்கள்... பெண்ணை பெற்றவர்களுக்கு வண்டலூர் பூங்கா எதிரியாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை