தென்மண்டல அளவிலான கராத்தே 1,000 வீரர்கள் பங்கேற்பு| Dinamalar

தென்மண்டல அளவிலான கராத்தே 1,000 வீரர்கள் பங்கேற்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: சென்னை பெரியமேட்டில் நடந்த, தென்மண்டல அளவிலான கராத்தே போட்டியில், 1,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்று அசத்தினர்.தி நியூ தமிழ்நாடு கராத்தே டு அசோசியேஷன் சார்பில், தென்மண்டல அளவிலான, கராத்தே போட்டி, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில், இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டி, நேற்றுடன்முடிவடைந்தது.கேடட், சப்-ஜூனியர் பிரிவுகளில், 8 வயது முதல், 15 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்றனர். 16 வயதுக்கு மேற்பட்டோர் ஜூனியர், சீனியர் பிரிவுகளிலும் கலந்து கொண்டனர். இந்த நான்கு பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டி நடந்தது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர்பங்கேற்று அசத்தினர். இவர்களுக்கு கத்தா, பைட், கலர் பெல்ட், பிளாக் பெல்ட் என, போட்டி நடந்தது.முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி,வெண்கலம் பதக்கத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அதில் இருந்து, கேரளாவில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.