மாதவரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

மாதவரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாதவரம் : தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்ட, அரசு இடத்தில் இருந்த தனியார் ஆக்கிரமிப்பு, நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.சென்னை மாதவரம்,200 அடி சாலையில், பாலசுப்ரமணியம் நகர் அருகே, தொழில்துறைக்காக, 20 ஏக்கர் இடத்தை, அரசு ஒதுக்கி இருந்தது.அதில், 10 ஏக்கர் இடத்தை, தனியார் சிலர் ஆக்கிரமித்து, 600 சதுர அடி நிலத்தை, 30,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்தனர். அதை வாங்கியோர், வீடு மற்றும் வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப்புகளை அமைத்திருந்தனர்.சமூக ஆர்வலர்களின் புகாரையடுத்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. நேற்று முன்தினம், மாதவரம் தாசில்தார் முருகானந்தம் தலைமையில், வருவாய்த்துறையினர், 300க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.'பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது' என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.