159 வழக்குகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

159 வழக்குகள் பதிவு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை ஊர்வலம் சென்ற இடங்களை தவிர்த்து புதிதாக பல்வேறு இடங்களில் ஊர்வலம் செல்ல இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.பிரச்னைகளை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு தொடர் குற்றத்திலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை