இளம்பெண் மாயம்| Dinamalar

இளம்பெண் மாயம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தேனி:மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை ஊர்வலம் சென்ற இடங்களை தவிர்த்து புதிதாக பல்வேறு இடங்களில் ஊர்வலம் செல்ல இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
பிரச்னைகளை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு தொடர் குற்றத்திலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.