பைக் மீது லாரி மோதல் தனியார் ஊழியர் பலி| Dinamalar

பைக் மீது லாரி மோதல் தனியார் ஊழியர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குரோம்பேட்டை: பூந்தமல்லி அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் கோகுலவாசன், 60; பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிவாக்கம் சந்திப்பு அருகே சென்ற போது, இவரது வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட கோகுலவாசன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.லாரி ஓட்டுனர் விஜயகுமார், 33, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.