பைக் விபத்தில் வாலிபர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் வாலிபர் பலி 

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எண்ணுார்: மேம்பாலத்தில், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், வாலிபர் பலியானார்.சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்தவர், கார்த்திக், 22. நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் நடந்த, ஒரு திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு, நண்பர் இன்பசேகரனுடன், இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பி கொண்டிருந்தார்.எர்ணாவூர் மேம்பாலத்தில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், தடுப்புச்சுவற்றில் மோதியது. இதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திக், துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இன்பசேகரன் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை