ஜோயாலுக்காஸ் விளம்பர தூதராக நடிகை கஜோல் தேவ்கான் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜோயாலுக்காஸ் விளம்பர தூதராக நடிகை கஜோல் தேவ்கான் நியமனம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, ஆக. 14-ஜோயாலுக்காசின் விளம்பர துாதராக, பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கான் நியமிக்கப்பட்டு உள்ளார்.குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை நிலையங்களை திறந்து, உலகின் முன்னணி நகைக்கடையாக, ஜோயாலுக்காஸ் விளங்கி வருகிறது.இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கான், ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதுகுறித்து, ஜோயாலுக்காசின் செயல் இயக்குனர் ஜோன் பால் ஆலுக்காஸ் கூறுகையில்,''ஜோயாலுக்காஸ் போலவே, நன்மதிப்பும் புகழும் பெற்ற நடிகை கஜோல், எங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறுவனத்துக்கும், அவருக்கும் நீண்ட உறவை ஏற்படுத்த விரும்புகிறேன்,'' என்றார்.கஜோல் கூறுகையில், ''ஜோயாலக்காஸ் மீது தனி மரியாதை வைத்துள்ள நான், அந்நிறுவனத்திற்காக பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை