பாலம் கட்டும் பணி நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டும் பணி நிறுத்தம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வருஷநாடு:மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இது வருஷநாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ரோடு,மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.இக் கிராமத்திற்கு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பல ஆண்டாக உடங்கல் ஆற்றை கடந்து செல்கின்றனர். மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பொழுது மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் சிறு பாலம் கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.ரூ.1.50 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்தது. பாதுகாக்கப்பட்ட வனத்துறை கட் டுப்பாட்டில் உள்ளதால் பாலம் கட்டும் பணியை வ ருஷநாடு வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை