பள்ளியில் மரக்கன்று நடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் மரக்கன்று நடல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ்., இன்ட்ராக்ட் கிளப், ரெட் கிராஸ், தேசிய பசுமைப் படை மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு, பூங்காவை சுத்தம் செய்து ஓவியம் தீட்டினர். ரோட்டரி கிளப், திண்ணை அமைப்பு நிதிஉதவி செய்தனர்விழாவில், தேனி ரோட்டரி கிளப் தலைவர் ராமச்சந்திரன், தலைமை ஆசிரியர் ராஜா, வாசன் மருத்துவமனை டாக்டர் கணபதிராஜேஷ், திண்ணை அமைப்பு ராமகிருஷ்ணன், அய்யனார்புரம் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் செந்தில்குமார் செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை