குழந்தையுடன் தாய் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் தாய் தற்கொலை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி கே.ஆர்.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜெகன்,40. கத்தாரில் வேலை செய்கிறார். மனைவி சரஸ்வதி,32. இவர்களுக்கு ஹர்சிதா,4. கேனின் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சரஸ்வதி ஆண் குழந்தை பிறந்ததில் இருந்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது 4 வயது குழந்தையுடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். வீடுதிரும்பாத சரஸ்வதியை தந்தை லட்சுமணன் தேடிச் சென்றார். இந்நிலையில் மகள் மற்றும் பேத்தி, காட்டுபத்திரகாளியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில், இறந்துகிடப்பதாக தகவல் கிடைத் தது. லட்சுமணன் புகாரின் பேரில், தேனி போலீசார், தாய் குழந்தையின் இறப்பு தற்கொலையா என விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை