டிராக்டர்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர்கள் பறிமுதல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நத்தம்:நத்தம் பகுதியில் அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டு தொடர்பாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து கோட்டாட்சியர் ஆலோசனையின்படி நத்தம் தாசில்தார் ராமையா, வருவாய் ஆய்வாளர் இளஞ்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது முடிமலை, பாலாறு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை