ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்| Dinamalar

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : ஊரக திறனாய்வு தேர்வு எழுதுவோரின், விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழ் இணைக்க, வரும் 18ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஊரக பகுதி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, செப்., 24ம் தேதி நடக்கிறது. எட்டாம் வகுப்பு முடித்த, ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மாணவர்கள், இத்தேர்வை எழுதலாம். இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்க, ஜூலை 24ம் தேதி முதல், கடந்த 7ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், வருமான சான்றிதழ் இணைத்தால் மட்டுமே, தேர்வுக்கான நுழைவு சீட்டு அளிக்கப்படும்.இச்சான்றிதழை பெற காலஅவகாசம் தேவைப்படுவதால், வரும் 18ம் தேதிக்குள், பள்ளிகளில் இருந்து, விண்ணப்பங்களை (www.dge.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவேற்ற, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.