மதுரையில் கொட்டிய மழை:விரகனூரில் அதிகபட்சமாக 39 மி.மீ., பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொட்டிய மழை:விரகனூரில் அதிகபட்சமாக 39 மி.மீ., பதிவு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரையில் நேற்று முன்தினம் மாலையில் கொட்டிய கனமழையால் நகரில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விரகனுாரில் அதிகபட்சமாக 39 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மதுரைக்கு குடிநீர் வழங்கும் பெரியாறு, வைகை அணைப்பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. இவற்றின் விபரம் வருமாறு:வைகை அணை 2 மி.மீ., மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பேரணை 6.2, ஆண்டிப்பட்டி 16.8, மதுரை 29.3, கள்ளந்திரி 12, சிட்டம்பட்டி 13.8, புளிப்பட்டி 7.6, மேலுார் 9, தனியாமங்கலம் 18.2, விரகனுார் 39.வைகை அணையின் நீர்மட்டம் 30.28 அடி. நீர் இருப்பு 379 மில்லியன் கனஅடி, நீர்வரத்து இல்லை, நீர்வெளியேற்றம் 40 கனஅடி.பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.70 அடி. நீர் இருப்பு 1,344 மில்லியன் கனஅடி, நீர் வரத்து 261 கனஅடி, நீர்வெளியேற்றம் 75 கனஅடி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை