டெங்கு விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகமலைபுதுக்கோட்டை:நாகமலைபுதுக்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைவர் கனிராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். முதல்வர் டிவிஜா வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரெஜினாதேவி டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். துணை முதல்வர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை