மாற்றுத் திறாளிகளுக்கான சுயம்வரம் | Dinamalar

மாற்றுத் திறாளிகளுக்கான சுயம்வரம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

அவனியாபுரம்:அவனியாபுரத்தில் மாற்றுத் திறாளிகளுக்கான சுயம்வரம் நடந்தது.கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கைகுறையாதவர்கள். அவர்கள் தொழில் துவங்க அரசு 25 சதவிதம் மானியத்தில் கடனுதவி வழங்குகிறது. இயற்கை வளங்களை பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்க முன் வரவேண்டும்'', என்றார்.
222 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஏழு பேர் தங்களது துணைகளை தேர்வு செய்தனர். அவர்களை கலெக்டர் வாழ்த்தினார். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிம்மச்சந்திரன், துணை தலைவர் பூபதி, அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மகளிர் நல்வாழ்வுரிமை சங்க செயலாளர் மோகனப்பிரியா, சர்வதேச விளையாட்டு வீரர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்வான ஜோடிகளுக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சார்பில் முனியாண்டி பரிசு வழங்கினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.