தாவரவியல் சங்கம் துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாவரவியல் சங்கம் துவக்க விழா

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவனியாபுரம்:மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை சங்கம் துவக்கவிழா முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. துறை தலைவர் வாசுதேவன் வரவேற்றார். அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் விஜயன் பேசுகையில், ''மருத்துவம், வணிகம் மற்றும் மக்கள்அன்றாடம் பயன்படுத்தும் நுகர் பொருட்களில் தாவரவியல் துறையின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இத்துறை மாணவர்கள் இளங்கலையுடன் படிப்பை முடித்துக் கொள்ளாமல் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டால் உலகளவில் பல்வேறு வாய்ப்புக்களை பெறமுடியும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை